KARAIYAI KAZHITHU

 கறையை கழித்து



Movie: Chellame

Singers: Sandhya

Music director: Harris jayaraj 


கறையை கழித்து நிலவை பார்த்து தூங்கடா கண்ணா..
நிலவை கழித்து கறையை பார்ப்பது ஏனடா..
கண்ணா நிலவை கழித்து கறையை பார்ப்பது ஏனடா..
ஆராரோ ஆரிராரோ ஆரிரோ..
தாலேலோ தாலிலேலோ தாயாரோ..
தாலேலோ தாலிலேலோ தாயாரோ..

குழந்தை போல வாழத்தானே வரங்கள் கேட்கின்றோம்..
குழந்தை மனதை கொன்று இங்கு வாழ்ந்து முடிக்கின்றோம்..

கறையை கழித்து நிலவை பார்த்து தூங்கடா கண்ணா..
நிலவை கழித்து கறையை பார்ப்பது ஏனடா..
கண்ணா நிலவை கழித்து கறையை பார்ப்பது ஏனடா..





........................





Songs lyrics from Chellamey movie: