UNNODA PURUSHANAGA - ENNA MATTUM VENA SOLLADHA
உன்னோட புருஷனாக
Movie: Saravana
Singers: Sukhwinder singh, Rita
Music director: Srikanth deva
ஆண்: உன்னோட புருஷனாக வேல போட்டு கொடு எனக்கு..
கூலி கூட தேவ இல்ல எழுதி குடுக்குறேன்..
பெண்: வேல போட்டு குடுத்துபுட்டா கால வாரி விட்டுடுவ
உன்ன நானும் நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா..
ஆண்: நான் நெனச்சா முடிப்பன் எவன் தடுத்தா வெடிப்பேன்
நீ என்ன வேணான்னு சொல்லாத..
பெண்: உன் தில்லும் தெரியும் உன் லொள்ளும் தெரியும்
நீ என்ன சும்மா தான் மிரட்டாத..
ஆண்: பிடிவாதம் வேண்டாமடி நான் பிடிவாத காரனடி..
நான் ஆச பட்ட பெண்ணே நீதான் என்ன மட்டும் வேணா சொல்லாத..
நீ என்ன மட்டும் வேணா சொல்லாத..
நீ என்ன மட்டும் வேணா சொல்லாத..
நீ என்ன மட்டும் வேணா சொல்லாத.. ஏ ஏ ஏ ஏய்..
ஆண்: உன்னோட புருஷனாக வேல போட்டு கொடு எனக்கு..
கூலி கூட தேவ இல்ல எழுதி குடுக்கறேன்..
பெண்: வேல போட்டு குடுத்துபுட்டா கால வாரி விட்டுடுவ..
உன்ன நானும் நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா..
ஆண்: மனச ஒடிச்சுபுட்டு வயச கடிச்சுகிட்டு
தவியா தவிக்கிறனே வாடி வாடி..
பெண்: திட்டம் போட்டு புட்ட கிட்ட வந்து புட்ட
அனலா கொதிக்கிறேனே போடா போடா..
ஆண்: உன் தேகத்துல உதட்டால தினம் நட போட்டு பார்ப்பேனே..
பெண்: உன் உடம்ப என் உடம்பால தினம் எடை போட்டு பார்ப்பேனே..
ஆண்: ஓ நச்சுனு உன்ன நான் கட்டிகிடவா..
பெண்: சிக்குனு நானும் தான் ஒட்டிகிடவா..
ஆண்: அட நான் தான் உன்ன முழுசாக முழுங்கிடவா..
பெண்: நான் கொஞ்சம் மொரட்டு பொண்ணு ..
அட நீ கொஞ்சம் தள்ளி நில்லு..
உன்ன தானே காப்பாத்திக்க என்ன மட்டும் காதல் பண்ணாத..
என்ன மட்டும் காதல் பண்ணாத..
என்ன மட்டும் காதல் பண்ணாத..
நீ என்ன மட்டும் காதல் பண்ணாத.. ஏய் ஏய் ஏய் ஏய்..
பெண்: மூட மாத்திபுட்ட சூட ஏத்திபுட்ட
ஏதோ பண்ணுதுடா உள்ள உள்ள..
ஆண்: என்ன போதை இங்கே உன்ன காதலிக்க எவனும் குறிக்கிடவே இல்ல இல்ல..
பெண்: நான் உன்ன பத்தி நினைக்கையிலே என் உடம்பெல்லாம் உதறுதடா...
ஆண்: நான் உன் விரலை புடிக்கையிலே என் ஒத்த நாடி பதறுதடி..
பெண்: உனக்கும் எனக்கும் ஏக பொருத்தம்..
ஆண்: இதான்டா ஊருக்கு ரொம்ப உறுத்தும்..
பெண்: அட யாரு என்ன சொன்னாலும் நமக்கென்னடா..
ஆண்: உன்ன நான் விட மாட்டேன்டி..
நீ சொல்லாம தொட மாட்டேன்டி..
உன் கால சுத்தி கிடப்பேனடி
என்ன மட்டும் வேணா சொல்லாத..
ஆண்: உன்னோட புருஷனாக வேல போட்டு கொடு எனக்கு..
கூலி கூட தேவ இல்ல எழுதி குடுக்குறேன்..
பெண்: வேல போட்டு குடுத்துபுட்டா கால வாரி விட்டுடுவ
உன்ன நானும் நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா..
ஆண்: நான் நெனச்சா முடிப்பன்
எவன் தடுத்தா வெடிப்பேன்
நீ என்ன வேணான்னு சொல்லாத..
பெண்: உன் தில்லும் தெரியும் உன் லொள்ளும் தெரியும்
நீ என்ன சும்மா தான் மிரட்டாத..
ஆண்: பிடிவாதம் வேண்டாமடி நான் பிடிவாத காரனடி..
நான் ஆச பட்ட பெண்ணே நீதான் என்ன மட்டும் வேணா சொல்லாத
நீ என்ன மட்டும் வேணா சொல்லாத..
நீ என்ன மட்டும் வேணா சொல்லாத..
நீ என்ன மட்டும் வேணா சொல்லாத.. ஏ ஏ ஏ ஏய்..
பெண்: என்ன மட்டும் வேணா சொல்லாத..
என்ன மட்டும் வேணா சொல்லாத..
என்ன என்ன மட்டும் வேணா சொல்லாத..
.......................
Songs lyrics from Saravana movie:
