KAADHAL KEEDHAL
காதல் கீதல்
Movie: Saravana
Singers: Silambarasan, Premji amaran, Ranjith
Music director: Srikanth deva
காதல் கீதல் பண்ணி பாருடா..
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா..
காதலிக்க ஜொள்ளு விடுடா..
நீ காதலிச்சா காதலிக்கு சொல்லி விடுடா..
பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம்பூச்சிதான்
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாம்பூச்சிதான்..
அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு ஏரோ லெட்டரு
அத ஏத்துக்காத எந்த பொண்ணும் நம்ம சிஸ்டரு..
காதல் இல்லாமலும் ஃப்ரெண்ட்ஷிப் வாழுமடா..
யூ காட் டூ லிவ் ஃபார் ஃப்ரெண்ட்ஷிப்..
நல்ல நட்பு தெய்வம் என்று வொர்ஷிப் பண்ணுங்கடா..
ஜஸ்ட் வொர்ஷிப் மேன்..
காதல் எக்ஸாமுந்தான் எழுதினாக்கா பாஸ் ஆகணும்..
அதுல பாஸ்-அ தான் தவற விட்டா ஏன் தேவதாஸ் ஆகணும்..
காதல் காதல் எக்ஸாமுந்தான் எழுதினாக்கா பாஸ் ஆகணும்..
அதுல பாஸ்-அ தான் அதுல பாஸ்-அ தான் அதுல அதுல பாஸ்-அ தான் தவற விட்டா ஏன் தேவதாஸ் ஆகணும்..
காதல் கீதல் பண்ணி பாருடா..
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கே கெட்ட பேருடா..
காதலிக்க ஜொள்ளு விடுடா..
நீ காதலிச்சா காதலிக்கு சொல்லி விடுடா..
நானும் நீயும் இளைய நதி..
ஆல் ரைட்..
நமக்கு ஏது அரசு விதி..
தட்ஸ் ரைட்..
போகலாமே நினைத்த வழி பூக்கள் கூட்டம் அணைத்தபடி..
வேலி போட்டாலும் கூட காற்று உள்ளே நிக்காதுடா..
வலை வீசி பாத்தாலும் கூட விண்மீன் வலையில் சிக்காதுடா..
சுற்றும் மேகத்தின் வேகத்தை எண்ணியே..
எண்ணியே..
ஒரு ஸ்பீடு ப்ரேக்கர் வானத்தில் இல்லையே..
வானத்தில் இல்லையே..
வாலிபத்தின் வேகம் என்பது..
வாலிபத்தின் வேகம் என்பது..
ஏர் பஸ்சை கூட வென்று நிற்பது.. ஓஓ.ஓஓ..ஓஓ..ஓஓ..
என்றும் இல்லை மனக்கவலை
ஏது இங்கு பணக்கவலை
அந்த கவலை அப்பனுக்கு
படிக்க வைக்கும் சுப்பனுக்கு
மார்ச்சு போனாலும் கூட இங்கு மீண்டும் எக்ஸாம் வரும்..
இளமை போனாலே நண்பா இங்கு மீண்டும் எப்போ வரும்
அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம்..
ஒன்றாக சேரலாம்..
இங்க நாளைக்கே நம் பாதை மாறலாம்..
பாதை பாதை பாதை பாதை பாதை..
காதல் என்றும் மாற கூடாது..
கூடாது..
அது கை மாறி போக கூடாது..
கை மாறி போக கூடாது..
காதல் கீதல் பண்ணி பாருடா..
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா..
காதலிக்க ஜொள்ளு விடுடா..
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா..
பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம்பூச்சிதான்
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாம்பூச்சிதான்..
ஒன்னு ரெண்டு விட்டு பாரு ஏரோ லெட்டரு
அத ஏத்துக்காத அந்த பொண்ணு நம்ம சிஸ்டரு..
காதல் இல்லாமலும் ஃப்ரெண்ட்ஷிப் வாழுமடா..
நல்ல நட்பு தெய்வம் என்று வொர்ஷிப் பண்ணுங்கடா..
யூ காட் டூ வொர்ஷிப் மேன்..
காதல் எக்ஸாமுந்தான் எழுதினாக்கா பாஸ் ஆகணும்..
அதுல பாஸ்-அ தான் தவற விட்டா ஏன் தேவதாஸ் ஆகணும்..
காதல் எக்ஸாமுந்தான் எழுதினாக்கா பாஸ் ஆகணும்..
அதுல பாஸ்-அ தான் அதுல பாஸ்-அ தான் அதுல அதுல பாஸ்-அ தான் தவற விட்டா ஏன் தேவதாஸ் தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்..
.......................
Songs lyrics from Saravana movie:
