SAA POO THREE POTU

 சாபூத்ரி போட்டு



Movie:  Saravana

Singers: Karthik, Harini, Anuradha sriram, Baby vaishali

Music director: Srikanth deva


ஆண்: you wanna say..yo way..way
You wanna say..
நானன நானா..நானன  நானா..
நானன நானனா..நானன  நானா..

பெண்: சாபூத்ரீ போட்டு மனச நீ காட்டு..
ஒன்வேயில் போனா தப்பான ரூட்டு..
தேடி வந்து எடுத்து போட்டாச்சா சீட்டு..
உதட்டுக்கு ஏன்டா திண்டுக்கல் பூட்டு..

ஆண்: சும்மா தான் சிரிச்சு சோழி உருட்டாதீங்க..
சாவிய போட்டா மனசு திறக்காதுங்க..

சிஸ்சுசே சைரா சைரா..
சிசுசுசே சைரா சைரா..
சிஸ்சுசே சைரா சைரா..
சைரா சைரா சைரா..
சிஸ்சுசே சைரா சைரா..
சிசுசுசே சைரா சைரா..
சிஸ்சுசே சைரா சைரா..
சைரா சைரா சைரா..

பெண்: சாபூத்ரீ போட்டு மனச நீ காட்டு..
ஒன்வேயில் போனா தப்பான ரூட்டு..

பெண்: அறியா பயலே உன்ன எவன் தான் கெடுத்தான்..
அடங்காத புயலு  ஒன்னு அத சுடிதாரில் யாரு அடச்சா..

ஆண்: மழை தான் நின்னாலும் மரக்கிளை தான் நிக்குமா..
சின்ன சின்ன தூரல்  போடுது
சிரிச்ச படி நனைய தான் விட்டு விடுங்க..

பெண்: நெருப்ப தான் காகிதத்தில் கட்ட தான் யாரும் உண்டா..
நெனப்ப தான் கட்டி வைக்க கயிறு இங்கே உண்டா..

ஏ சிஸ்சுசே சைரா சைரா..
சிசுசுசே சைரா சைரா..
சிஸ்சுசே சைரா சைரா..
சைரா சைரா சைரா..

பெண்: சாபூத்ரீ போட்டு மனச நீ காட்டு..
ஒன்வேயில் போனா தப்பான ரூட்டு..

பெண்: மாலை பொருத்தம் அது எப்போ உனக்கு..
மாலை நேரம் வந்த பிறகு வெளக்கு வைக்க வேணும் ஒரு குத்து விளக்கு..

ஆண்: மாலை சுமக்க இப்போ ஆசை எதுக்கு..
இன்னார்க்கு இன்னபடினு எழுதி வச்சா மாறாதே அந்த கணக்கு..

பெண்: யார்  உன்னை எதிர்க்கும்போதும்..
தூள் தூளாய் நொறுக்கும் ஆளு..
பூ ஒன்று மோதி இன்று விழுந்த மாயம் என்ன..

சிஸ்சுசே சைரா சைரா..
சிசுசுசே சைரா சைரா..
சிஸ்சுசே சைரா சைரா..
சைரா சைரா சைரா..
ஏ சிஸ்சுசே சைரா சைரா..
சிசுசுசே சைரா சைரா..
சிஸ்சுசே சைரா சைரா..
சைரா சைரா சைரா..