SAHANA SAARAL THOOVUDHO
சஹானா சாரல் தூவுதோ
Movie: Sivaji
Singers: Udit narayan, Chinmayi, A.R.Rahman
Music director: A.R.Rahman
ஆண்: சஹானா சாரல் தூவுதோ..
சஹாரா பூக்கள் பூத்ததோ..
சஹானா சாரல் தூவுதோ..
சஹாரா பூக்கள் பூத்ததோ..
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ..
சஹானா சாரல் தூவுதோ..
ஆண் : என் விண்வெளி தலைக்கு மேல் திறந்ததோ அடடா..
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ..
பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ..
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது..
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது..
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ..
சஹானா சாரல் தூவுதோ..
பெண்: தலை முதல் கால் வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு..
உன் மீசையின் முடி என்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு..
ஆண்: பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா..ம்ம்..ம்..
பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா..ஓ..
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது..ஓ..
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது..
பெண்: ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதலிது..
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது..
ஆண்: சஹானா சாரல் தூவுதோ..
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ..
ஆண் : என் விண்வெளி தலைக்கு மேல் திறந்ததோ
ஆ&பெ: அடடா..
ஆண்: அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ..
பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ..
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது..
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது..
பெண்: சஹானா
ஆண்: சாரல் தூவுதோ..ஓ..ஓ..ஓ..
சஹாரா பூக்கள் பூத்ததோ..ஓ...ஓ...ஓ...
.......................
Songs lyrics from Sivaji movie:
