ORU KOODAI SUNLIGHT

 ஒரு கூடை சன்லைட்



Movie: Sivaji

Singers: Blaaze, Tanvi shah, Suresh peters

Music director: A.R.Rahman


ஆண்:  கிவ் மீ ஒன் டைம் ஸ்டைல் யே..
கிவ் மீ டூ டைம் ஸ்டைல் யே..
கிவ் மீ த்ரீ டைம் ஸ்டைல் யே..
ஆ..ஆ.. ஆ..யெஸ்..யெஸ்..

ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட்..
ஒன்றாக சேர்ந்த கலர்தானே என் வொயிட்..
அப்பத்தா வெச்ச கருப்பே..
இப்ப தான் செக்க செவப்பே..
எப்போதும் பச்சை தமிழன்..யெஸ்..
இப்போ நான் வெள்ளை தமிழன்..

வேயோ வேயோ இதான் உன் வேயோ..
வேயோ வேயோ இதான் உன் வேயோ..

அட அட அட அசத்துது ஸ்டைல்..
நட நட நட நடப்பதும் ஸ்டைல்..
கட கட கட சிரிப்பதும் ஸ்டைல்..
பட பட பட பேச்சிலும் ஸ்டைல்..

பெண்: கலக்குது உன் ஸ்டைல்..
இழுக்குது உன் ஸ்டைல்..
ஜெயிக்குது உன் ஸ்டைல்..

குழந்தைக்கும் உன் ஸ்டைல்..
இளசுக்கும் உன் ஸ்டைல்..
பெருசுக்கும் உன் ஸ்டைல்..

ஆண்: அட அட அட அசத்துது ஸ்டைல்..
நட நட நட நடப்பதும் ஸ்டைல்..
கட கட கட சிரிப்பதும் ஸ்டைல்..
பட பட பட பேச்சிலும் ஸ்டைல்..
சுட சுட சுட தொடுவதும் ஸ்டைல்..
தட தட தட அதிரடி ஸ்டைல்..
அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல்..
வர வர எல்லாமே ஸ்டைல்..

ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட்..
ஒன்றாக சேர்ந்த கலர்தானே என் வொயிட்..

ஓ லெ மீ சே சம்திங்..
ஸ்டைல்.. யெஸ்.. ஸ்டைல்.. யெஸ்..

பெண்: ரகளை செய் ரௌத்திர வீரா..ஆ..ஆ..
மிரள செய் மன்மத மாறா..
கனி தேடும் கலகக்காரா..
கண் தடவும் கந்தள மாறா..
கிண்ணென்ற கன்னியை  பூரா..
தின்னின்று வெள்ளைக்காரா..

ஆண்: யெஸ் அடடா நீ ஐந்தடி மிட்டாய்..
நடந்தாயே நீ பறக்கிற தட்டாய்..
இருந்தாயே நீ உருவத்தில் எட்டாய்..
மலர்ந்தாயே நீ மொழு மொழு மொட்டாய்..
ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்..
ச்சீ என்னும் சொல்லிலே சுட்டாய்..
ஈஃபில் டவர் இதயத்தில் நட்டாய்..
பட்டாசாய் பட்டாய்..

பெண்: ஏயோ ஏயோ நியூஸ்ட்ரோ டெல் விடோ..
ஏயோ ஏயோ நியூஸ்ட்ரோ டெல் விடோ..
ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ..
ஸ்டாரோ ஸ்டாரோ நீ சூப்பர் ஸ்டாரோ..

ஆண்: ஒரு கூடை சன்லைட் 
பெண்: ஸ்டைல்
ஆண்: ஒரு கூடை மூன்லைட்..
பெண்: ஸ்டைல்
ஆண்: ஒன்றாக சேர்த்த
பெண்: ஸ்டைல்
ஆண்: ஸ்டார்ஸ் ஸ்டார்ஸ்
பெண்: ஸ்டைல்
ஆண்: ஸ்டைல் யெஸ்..

அப்பத்தா வெச்ச கருப்பே..யெஸ்..
இப்ப தான் செக்க செவப்பே..யெஸ்..
எப்போதும் பச்சை தமிழன்..
இப்போ நான் வெள்ளை தமிழன்..  யெஸ்.. யெஸ்..யெஸ்..யெஸ்..

ஆண்: கிவ் மீ ஒன் டைம் ஸ்டைல் யே..
கிவ் மீ டூ டைம் ஸ்டைல் யே..
கிவ் மீ த்ரீ டைம் ஸ்டைல் யே..

பெண்: ஸ்டை ஸ்டை  ஸ்டைல்