ADHIRADI KAARAN
அதிரடிக்காரன்
Movie: Sivaji
Singers: A.R.Rahman, Sayanora philip
Music director: A.R.Rahman
ஆண்: அதிரடிகாரன் மச்சான் மச்சான் மச்சான்டி..
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி..
அதிரடிகாரன் மச்சான் மச்சான் மச்சான்டி..
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி..
சனனன மனனன சனனன மனனச சனனன மனனன ஜாஜா ஜாஜா..
ரதி தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி..
தளபதி வெடி ஜாதி ஜாதி ஜாதி..
அட பில்லா ரங்கா பாட்ஷா தான்..
இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான்.. ரதி தீ..
சுட்டா டக்கா டக்கா டமால் டுமீல்
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா தோஞ்சா மாஞ்சா ஜாஜா ஜாஜா..
ரதி தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி..
தளபதி வெடி ஜாதி ஜாதி ஜாதி..
பெண்: அவன் பில்லா ரங்கா பாட்ஷா தான்..
இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான்..
ஆண்: ரதி தீ..
சுட்டா டக்கா டக்கா டமால் டுமீல்..
பெண்: தில் திக் தில் ஆஆஆ.. தில் திக் தில் ஆஆஆ..
ஆண்: தில் திக் தில் தென்றல் நெஞ்சில் தித்திக்கிற அன்றில் குஞ்சில்
ஜில் ஜல் ஜில் ஜிஞ்சர் பெண்ணில்
ஜில் என்றொரு ஜின் தான் கண்ணில்..
தாதா தொட்டு கொஞ்ச தோதா சிட்டு சிக்குதே சொக்குதே..
ஒரு ஷாக்கு ஏறும் படு ஷோக்கா..
தோட்டா ஒன்னு ரெண்டு போட்டா பொண்ணு துள்ளுதே தள்ளுதே..
வெடி வேட்டு போட விழும் ஃப்ளாட்டா..
கண் கண் என் ஸ்டன்கன் ரோஜர் மூர் போலே டிஷ்யூம்
முன்னால் பெண்ணுண்டு எந்தன் பின்னால் கண்ணுண்டு பார்..
பெண்: ஃபன் ஃபன் உன் லவ் ஃபன் எடி மர்ஃபி போல் நாட்டி..
ஆண்: நீ எந்தன் மான் தான் நான்தான் டான் தான்..
அதிரடிகாரன் மச்சான் மச்சான் மச்சான்டி..
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி..
ஆண்: ரதி தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி..
பெண்: தளபதி வெடி ஜாதி ஜாதி ஜாதி..
ஆண்: அட பில்லா ரங்கா பாட்ஷா தான்..
இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான்.. ரதி தீ..
சுட்டா டக்கா டக்கா டமால் டுமீல்
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா தோஞ்சா மாஞ்சா ஜாஜா ஜாஜா..
ஆண்: மேன் மேன் மேன் சூப்பர் மேன் தான்..
மிட் நைட்டுல ஸ்பைடர்மேன் தான்..
பெண்: NRI உந்தன் ஐ தான்..
ஜேம்ஸ் பாண்ட் போல் செய்யும் ஸ்பை தான்..
கியூபா போல ஒரு தீவா பொண்ணு நிக்குதே முக்குதே..
ஆண்: எந்தன் டென்ஷன் ஏறும் ரொம்ப ஃபாஸ்டா
கேஸ்ட்ரோ போல இந்த மேஸ்ட்ரோ சொந்தம் கொள்ளவா கிள்ளவா..
இந்த ஃபர்ஸ்ட் நைட்டு என்ன வேஸ்ட்டா..
பன் பன் நீ ஸ்வீட் பன்..
பட்டர் ஜாம் போலே நான் தான் உந்தன் மேலே தான் நான் ஒட்டி கொள்ள தான் வா..
பெண்: ஒன் டூ த்ரீ ஃபோர் ஃபை முத்தம் தந்தாலே தேன் தான்
ஆண்: என் அன்பே மை ஃபேர் லேடி நீதான்..
அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி..
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி..
ரதி தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி..
தளபதி வெடி ஜாதி ஜாதி ஜாதி..
பெண்: அட பில்லா ரங்கா பாட்ஷா தான்..
இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான்..
ஆண்: ரதி தீ..
சுட்டா டக்கா டக்கா டமால் டுமீல்
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா தோஞ்சா மாஞ்சா ஜாஜா ஜாஜா..
.......................
Songs lyrics from Sivaji movie:
