NALLA NANBAN
நல்ல நண்பன்
Movie: Nanban
Singers: Ramakrishnan moorthy
music director: Harris jayaraj
நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா..
சிறந்தவன் நீதான் என்று உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா..
இறைவனே இறைவனே இவன் உயிர் வேண்டுமா..
எங்கள் உயிர் எடுத்து கொள் உனக்கது போதுமா..
இவன் எங்கள் ரோஜா செடி அதை மரணம் தின்பதா..
இவன் சிரித்து பேசும் ஒலி அதை வேண்டினோம் மீண்டும் தா..
உன் நினைவின் தாழ்வாரத்தில் எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா..
மனமென்னும் மேல் வானத்தில் எங்கள் ஞாபகங்கள் பூக்கவில்லையா..
இறைவனே இறைவனே உனக்கில்லை இரக்கமா..
தாயிவள் அழுகுரல் கேட்ட பின்னும் உறக்கமா..
வா நண்பா வா நண்பா தோள்களில் சாய வா..
வாழ்ந்திடும் நாள் எல்லாம் நான் உன்னை தாங்கவா..
.......................
Songs lyrics from Nanban movie:
