EN FRIENDA POLA YAARU MACHAN
என் ஃப்ரெண்ட போல
Movie: Nanban
Singers: Krish, Suchith suresan, Bhasi, Ozil
music director: Harris jayaraj
என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்..
யாரு மச்சான்..யாரு மச்சான்..
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வெச்சான்..
மாத்தி வெச்சான்..மாத்தி வெச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
எங்க மச்சான்..எங்க மச்சான்..
என்ன எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
ஏங்க வெச்சான்..ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நெஞ்ச தச்சான்..நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
பொங்க வெச்சான்..பொங்க வெச்சான்..
என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்..
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என்ன எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
தோழனின் தோள்களும் அன்னை மடி..
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள்கொடி..
காதலை தாண்டியும் உள்ள படி..
என்றும் நட்பு தான் உயர்ந்தது பத்து படி..
உன் நட்பை நாங்கள் பெற்றோம்.
அதனாலே யாவும் கற்றோம்..
மேலே மேலே சென்றோம்..
வான் மேகம் போலே நின்றோம்..
புது பாதை நீயே போட்டு தந்தாய்..
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்..
ஒரு தாயை தேடும் பிள்ளையானோம்..
நீ இல்லையென்றால் எங்கே போவோம்..
என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்..
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வெச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என்ன எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
........................
Songs lyrics from Nanban movie:
