HEARTILE BATTERY
ஹார்ட்டிலே பேட்டரி
Movie: Nanban
Singers: Hemachandra, Mukesh mohammed
music director: Harris jayaraj
ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜு தான் ஆல் இஸ் வெல்..
தோல்வியா டென்ஷனா சொல்லிடு ஆல் இஸ் வெல்..
ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜு தான் ஆல் இஸ் வெல்..
தோல்வியா டென்ஷனா சொல்லிடு ஆல் இஸ் வெல்..
டைட்டாக லைஃபே ஆனாலும் லூசாக நீ மாறு..
வௌவாலை போல நீ வாழ்ந்தால் பூமி எங்கும் தொங்கும் தோட்டம்..
கேண்டின் வடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்..
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்..
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்..
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்..

ஏலே வெள்ள சொக்கா கையில் என்ன புக்கா..
எஜுகேட்டட் குக்கா சீன் போடாதே..
ஏலே மக்கா மக்கா மக்காடிக்கும் மாக்கா..
ஒத்த காலு கொக்கா நீ மார்க்க கொத்தி நோகாதே..
மூச்சு முட்டும் பாடம் எல்லாம் சோடா கோலியா
நீ லோடு மேல லோடு ஏத்த மூள லாரியா..
மூளைய தான் மூட்ட கட்டு..
ஃபாலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு..
டாப்பர் என்பதால் ஹீரோ இல்லை ஆல் இஸ் வெல்..
டாப்பிக் மாறினால் அவனும் ஜீரோ..
ஜோக்கர் என்பதால் ஜீரோ இல்லை ஆல் இஸ் வெல்..
சீட்டு கட்டிலே நீதான் ஹீரோ..
ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜு தான் ஆல் இஸ் வெல்..
தோல்வியா டென்ஷனா சொல்லிடு ஆல் இஸ் வெல்..
நீயும் கூட பிரம்மா டேபிள் டெஸ்க்க டம்மா..
மாத்தி குத்து கும்மா ட்யூன் போடம்மா..
ஸ்டூடன்ட்ஸ் என்ன யம்மா செல்லுக்குள்ள சிம்மா..
பூட்டி வைக்கலாமா நாம் எஸ்கேப் ஆகி போவோமா..
பாத்ரூம் தாப்பாள் இல்லை என்றால் பாட்டு பாடேன்டா..
ஒரு TMS-ஆ ஜேசுதாசா ஆவோம் வாயேன்டா..
மூளைய தான் மூட்ட கட்டு..
ஃபாலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு..
பாத்ரூமுக்குள் பாம்பும் வந்தால் ஆல் இஸ் வெல்..
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு..
பீரு அடிச்சுதான் தொப்பை போட்டால் ஆல் இஸ் வெல்..
நீயும் ஆகலாம் போலீஸ் ஏட்டு..
ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜு தான் ஆல் இஸ் வெல்..
தோல்வியா டென்ஷனா சொல்லிடு ஆல் இஸ் வெல்..
டைட்டாக லைஃபே ஆனாலும் லூசாக நீ மாறு..
வௌவாலை போல நீ வாழ்ந்தால் பூமி எங்கும் தொங்கும் தோட்டம்..
கேண்டின் வடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்..
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்..
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்..
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்..
கேண்டின் வடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்..
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்..
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்..
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்..
.......................
Songs lyrics from Nanban movie: