IRUKANA IDUPPIRUKANA
இருக்கானா இடுப்பிருக்கானா
Movie: Nanban
Singers: Vijay prakash, Javed ali, Sunidhi chauhan
music director: Harris jayaraj
லபக்குராணி லபக்குராணி..
கலப்பியாணி கல்பபியாணி
ஆண்: இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா..
உன் இடை தானா இன்ப கடைதானா மெல்லிடை தாண்டி உடைதானா..
பெண்: அட இக்கனி முக்கனி முகடு..
நான் துத்தநாக தகடு..
உன் உதட்டுக்குள் எத்தன உதடு ஒன்னு குடு குடு..
ஆண்: அடி அஞ்சன மஞ்சன மயிலு..
நீ கஞ்சன்ஜங்கா ரயிலு ..
உன் இடுப்பே ஆறாம் விரலு நீ கிள்ளு கிள்ளு..
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி உன் மேனி வெண்கல வெள்ளி..
சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி..
பெண்: ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி என் மேனி வெண்கல வெள்ளி..
சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி..
ஆண்: ஒருவாட்டி இடுப்பாட்டி மலை இறக்க இறக்கத்துல தள்ள..
எடங்காட்டி தடங்காட்டி என்ன அரக்க பறக்க வந்து கொல்ல..
பெண்: அடங்காட்டி மடங்காட்டி வாய் உரைக்க உரைக்க முத்தம் வைய்யேன்..
படங்காட்டி பயம் காட்டி நெஞ்சு இறைக்க இறைக்க தப்பு செய்யேன்..
ஆண்: நான் சின்ன பையன்..
பெண்: பையன்..
ஆண்: நீ கண்ண வைய்யேன்..
பெண்: வைய்யேன்..
ஆண்: நான் சொன்னா செய்யேன்..
வா வாயில் வலை வாயே..
ஆண்: ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி உன் மேனி வெண்கல வெள்ளி..
பெண்: சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி..
பெண்: லயிச்சானா லயிச்சானா இத இலவங்கம் இலவங்கம் கடிச்சானா..
இனிச்சானா இனிச்சானா வாய் மணலில் கடலை திணிச்சானா..
ஆண்: கொழுக்கானா மொழுக்கானா நல்லா பழுத்து பழுத்து தளுக்கானா..
இழைச்சானா குழைச்சானா ரொம்ப செதுக்கி செதுக்கி உழைச்சானா..
பெண்: நீ செங்கிஸ்கானா..
இனி உன் கிஸ் தானா..
நான் மங்கூஸ் தானா..
உன் கையில் கஜகஸ்தானா..
ஆண்: இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா..
உன் இடை தானா இன்ப கடைதானா மெல்லிடை தாண்டி உடைதானா..
பெண்: அட இக்கனி முக்கனி முகடு..
நான் துத்தநாக தகடு..
உன் உதட்டுக்குள் எத்தன உதடு ஒன்னு குடு குடு..
ஆண்: அடி அஞ்சன மஞ்சன மயிலு..
நீ கஞ்சன்ஜங்கா ரயிலு ..
உன் இடுப்பே ஆறாம் விரலு நீ கிள்ளு கிள்ளு..
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி உன் மேனி வெண்கல வெள்ளி..
பெண்: சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி..
.......................
Songs lyrics from Nanban movie: