DHEERANE ULAGAM UNTHAN KEEZHEY
தீரனே
Movie: Bahubali 1 : the beginning
Singers: Ramya behara, Deepu
Music director: M.M. Keeravani
பெண்: ஹோனன ஹோனன ஹோனன ஹோனா செந்தேனா..
ஹோனன ஹோனன ஹோனன ஹோனா நீ வண்டுதானா..
அந்தரத்தில் ஒரு வெண்மதியாய் உன்னை அழைத்தேனா..
இந்திரலோகத்து சுந்தரி உனக்கே உனக்காய் முளைத்தேனா..
வீரனே உலகம் உந்தன் கீழே..
தீரனே நீ நினைத்தாலே..
வீரனே உலகம் உந்தன் கீழே..
தீரனே நீ நினைத்தாலே..
பெண்: மயக்கமா அசதியா..
என் மடியேறு நான் பாடுவேன்..
உன்னை வழி நடத்தியே துணையாக நான் மாறுவேன்..
ஆண்: தடைகளை தகர்த்திந்த மலைகளை நகர்த்திட பார்க்கின்றேன் உனை காண..
விழும் இந்த அருவியை சடையனின் சடையென நான் இங்கே எதிர்க்கின்றேன்..
உன் பூ முகம் அதை காணவே இப்பூமி ரெண்டாக நான் பிளப்பேன்..
வீரனே உலகம் உந்தன் கீழே..
தீரனே நீ நினைத்தாலே..
வீரனே உலகம் உந்தன் கீழே..
தீரனே நீ நினைத்தாலே..
பெண்: உயரமாய் முளைத்து வா..
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்..
சிகரங்கள் துளைத்து வா..
வழி மீது வழி வைக்கிறேன்..
விஜிதரிப்பு புருதிராதாரா கலி தஷிகாராக தோரா
குலகுதரதிலித்தா கம்பீரா ஜெயவிராட் வீரா..
விளையாக கணத்தள பீகரா கர்ஜ்ஜத்ரா கர ஹ்ருதய ரச காசார விஜித மது பாரா பாரா..
பாயகராமசா விபாவசிந்து சுபதரங்கம் பரநரந்தி
பாயகராமசா விபாவசிந்து சுபதரங்கம் பரநரந்தி
பாயகராமசா விபாவசிந்து சுபதரங்கம் பரநரந்தி
வீரனே உலகம் உந்தன் கீழே..
தீரனே நீ நினைத்தாலே..
வீரனே உலகம் உந்தன் கீழே..
தீரனே நீ நினைத்தாலே..
வீரனே உலகம் உந்தன் கீழே..
தீரனே நீ நினைத்தாலே..
வீரனே உலகம் உந்தன் கீழே..
தீரனே நீ நினைத்தாலே..
பெண்: ஊரனே எனது மேனி இங்கே..
மாறனே உன் விரல் எங்கே..
......................
Songs lyrics from bahubali 1 the beginning tamil :
