YAAKAI THIRI
யாக்கை திரி
Movie: Aayudha ezhuthu
Singers: Sunitha sarathy, A.R.Rahman, Tanvi Shah, Pop shalini
Music director: A.R.Rahman
ஃபனா..ஃபனா..ஃபனா..ஃபனா..ஃபனா..ஃபனா..
ஃபனா..ஃபனா..ஃபனா..ஃபனா..ஃபனா..ஃபனா..
ஃபனா..ஃபனா..ஃபனா..ஃபனா..ஃபனா..ஃபனா..
யாக்கை திரி காதல் சுடர்..
அன்பே..
ஜீவன் நதி காதல் கடல்..
நெஞ்சே..
ஆண்: பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே..
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே..
யாக்கை திரி காதல் சுடர்..
ஃபனா..
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவும்..
ஆண்: ஃபனா..
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் இரவும்..
ஆண்: ஃபனா..
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் உறவும்..
பெண்: ஜென்மம் விதை காதல் பழம்..
லோகம் வைத்தம் காதல் அத்வைத்தம் ..
சர்மம் சூன்யம் காதல் பிண்டம்..
மானுடம் மாயம் காதல் அமரம்..
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது..
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்..
யாக்கை திரி காதல் சுடர்..
அன்பே..
ஜீவன் நதி காதல் கடல்..
நெஞ்சே..
ஆண்: பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே..
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே..
யாக்கை திரி காதல் சுடர்..
ஃபனா..
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவும்..
ஆண்: ஃபனா..
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் இரவும்..
ஆண்: ஃபனா..
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவும்..
ஆண்: ஃபனா..
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் இரவும்..
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் உறவும்..
......................
Songs lyrics from Aayudha ezhuthu movie: