NEE MAZHAI NAAN ILAI

 நீ மழை நான் இலை



Movie: Aayudha ezhuthu 

Singers: Sunitha sarathy,  Karthik 

Music director: A.R.Rahman 


பெண்: நீ மழை நான் இலை இதற்கு மேல் உறவில்லை..
விடை கொடு போகிறேன்..
விடை கொடு போகிறேன்..
ஈரமாய் வாழ்கிறேன்..

நீ மழை நான் இலை இதற்கு மேல் உறவில்லை..
விடை கொடு போகிறேன்..
ஈரமாய் வாழ்கிறேன்..

ஆண்: நீ யாரோ..நான் யாரோ..
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ..
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ..






........................





Songs lyrics from Aayudha ezhuthu movie: