NENJAM ELLAM KADHAL
நெஞ்சம் எல்லாம் காதல்
Movie: Aayudha ezhuthu
Singers: Adnan sami, sujatha mohan
Music director: A.R.Rahman
ஆண்: ஏய் ஏய் ஏய்..
ஓர் உண்மை சொன்னால்..
ஏய் ஏய் ஏய்..
நேசிப்பாயா..
பெண்: நெஞ்சம் எல்லாம்..
ஆண்: காதல்..
பெண்: தேகம் எல்லாம்..
ஆண்: காமம்..
பெண் : உண்மை சொன்னால்..
ஆண்: என்னை..
பெண்: நேசிப்பாயா..
ஆண்: காதல் கொஞ்சம்..
பெண்: கம்மி..
ஆண்: காமம் கொஞ்சம்..
பெண்: தூக்கல்..
ஆண்: மஞ்சத்தின் மேல்..
பெண்: என்னை..
ஆ&பெ: மன்னிப்பாயா..
ஆண்: உண்மை சொன்னால் நேசிப்பாயா..
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா..
ஆ&பெ: உண்மை சொன்னால் நேசிப்பாயா..
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா..
உண்மை சொன்னால் நேசிப்பாயா..
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா..
ஆண்: நேசிப்பாயா.. நேசிப்பாயா..
நேசிப்பாயா..நேசிப்பாயா..
பெண்கள் மேலே மையல் உண்டு..
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்..
நீ முத்த பார்வை பார்க்கும் போது..
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்..
நீதானே மழை மேகம் எனக்கு..
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு..
வா சோகம் இனி நமக்கெதுக்கு..
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு..
உண்மை சொன்னால் நேசிப்பாயா..
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா..
பெண்: உண்மை சொன்னால் நேசிப்பாயா..
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா..
பெண்: நெஞ்சம் எல்லாம்..
ஆண்: காதல்..
பெண்: தேகம் எல்லாம்..
ஆண்: காமம்..
பெண் : உண்மை சொன்னால்..
ஆண்: என்னை..
பெண்: நேசிப்பாயா..
ஆண்: காதல் கொஞ்சம்..
பெண்: கம்மி..
ஆண்: காமம் கொஞ்சம்..
பெண்: தூக்கல்..
ஆண்: மஞ்சத்தின் மேல்..
பெண்: என்னை..
ஆ&பெ: மன்னிப்பாயா..
பெண்: காதல் என்னை வருடும் போதும்..
உன் காமம் என்னை திருடும் போதும்..
என் மனசெல்லாம் மார்கழிதான்..
என் கனவெல்லாம் கார்த்திகை தான்..
என் வானம் என் வசத்தில் உண்டு..
என் பூமி என் வசத்தில் இல்லை..
உன் குறைகள் நான் அறியவில்லை..
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை..
ஆண்: ஏய் ஏய் ஏய்..
ஓர் உண்மை சொன்னால்..
ஏய் ஏய் ஏய்..
நேசிப்பாயா..
பெண்: நெஞ்சம் எல்லாம்..
ஆண்: காதல்..
பெண்: தேகம் எல்லாம்..
ஆண்: காமம்..
பெண் : உண்மை சொன்னால்..
ஆண்: என்னை..
பெண்: நேசிப்பாயா..
ஆண்: காதல் கொஞ்சம்..
பெண்: கம்மி..
ஆண்: காமம் கொஞ்சம்..
பெண்: தூக்கல்..
ஆண்: மஞ்சத்தின் மேல்..
பெண்: என்னை..
ஆ&பெ: மன்னிப்பாயா..
ஆண்: உண்மை சொன்னால் நேசிப்பாயா..
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா..
பெண்: மனசெல்லாம் மார்கழிதான்..
இரவெல்லாம் கார்த்திகை தான்..
ஆண்: உண்மை சொன்னால் நேசிப்பாயா..
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா..
பெண்: மனசெல்லாம் மார்கழிதான்..
இரவெல்லாம் கார்த்திகை தான்..
ஆண்: உண்மை சொன்னால் நேசிப்பாயா..
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா..
பெண்: மனசெல்லாம் மார்கழிதான்..
இரவெல்லாம் கார்த்திகை தான்..
மனசெல்லாம் மார்கழிதான்..
இரவெல்லாம் கார்த்திகை தான்..
மனசெல்லாம் மார்கழிதான்..
இரவெல்லாம் கார்த்திகை தான்..
......................
Songs lyrics from Aayudha ezhuthu movie:
