HEY GOODBYE NANBA

 ஹே குட்பாய் நண்பா




Movie: Aayudha ezhuthu 

Singers: Sunitha sarathy,  Shankar mahadevan,  lucky Ali, karthik

Music director: A.R.Rahman 


பெண்: ஹேய் குட்பாய் நண்பா..
ஹேய் குட்பாய் நண்பா..
கண்ணிலே கல்மிஷம்..
போதுமே சில்மிஷம்..
ஸ்பரிசமோ துளி விஷம்..
ஸ்பரிசமோ துளி விஷம்..
நானில்லை என் வசம்..

ஆண்: நீ யாரோ..நான் யாரோ..
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ..
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ..
நீ யாரோ..நான் யாரோ..

ஆண்: கள்ள விழிகளில் கண் கொத்தி சென்றாயே..
கன்னக்குழிகளில் உயிர் மூடி வைத்தாயே..
பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய்..
நட்பு உறவில்லை என்றாய்..
நீ யாரோ..நான் யாரோ..

பெண்: ஹேய் குட்பாய் நண்பா..
கண்ணிலே கல்மிஷம்..
போதுமே சில்மிஷம்..
ஸ்பரிசமோ துளி விஷம்..
ஸ்பரிசமோ துளி விஷம்..
நானில்லை என் வசம்..

ஆண்: நீ யாரோ..நான் யாரோ..
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ..
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ..
நீ யாரோ..நான் யாரோ..

பெண்: ஹேய் குட்பாய் நண்பா..

ஆண்: அந்த சாலையில் நீ வந்து சேராமல்..
ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல்..
விலகி போயிருந்தால் தொல்லையே இல்லை..
இது வேண்டாத வேலை..
நீ யாரோ..நான் யாரோ..

பெண்: ஹேய் குட்பாய் நண்பா..
கண்ணிலே கல்மிஷம்..
போதுமே சில்மிஷம்..
ஸ்பரிசமோ துளி விஷம்..
ஸ்பரிசமோ துளி விஷம்..
நானில்லை என் வசம்..

ஆண்: நீ யாரோ..நான் யாரோ..
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ..
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ..
நீ யாரோ..நான் யாரோ..

பெண்: ஹேய் குட் பாய் நண்பா..

ஆண்: கண் தோன்றி கண் காணா கண்ணீரோ..
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ..

பெண்:குட்பாய் நண்பா..