SANDAKOZHI
சண்டக்கோழி
Movie: Aayudha ezhuthu
Singers: Madhusree, A.R.Rahman
Music director: A.R.Rahman
சண்டக்கோழி கோழி இவ சண்டக்கோழி..
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா..
சண்டக்கோழி கோழி இவ சண்டக்கோழி..
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா..
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையா முய்யா..
நீ ரெண்டு முழத்துல பாய போடய்யா..
சண்ட வந்துச்சா தள்ளி படுமய்யா..
நீ ரெண்டு முழத்துல பாய போடய்யா..
சண்ட வந்துச்சா தள்ளி படுமய்யா..
கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா..
ஐயா..கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா..
ஐயாயா..கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா..
வாங்கி போட்ட வெத்தல செவக்கல சாமி..
வாயி முத்தம் கொடுத்தா செவந்திடும் சாமி..
சொர்க்கபுரம் போவோனும் நல்ல வழி சாமி..
ஓ..ஒட்டிகின்னு மேனி தொடங்கட்டும் உறவு..
வட்டி கட போலே வளரட்டும் வயிறு..
கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா..
ஐயா..கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா..
சண்டக்கோழி கோழி இவ சண்டக்கோழி..
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா..
சண்டக்கோழி கோழி இவ சண்டக்கோழி..
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா..
கைய வெச்சா நெஞ்சுக்குள்ள கையா முய்யா..
மச்சு வீடு வேணாம் மெட்டு கட்டு போதும்..
மெத்த ஏதும் வேண்டாம் ஒத்த பாயி போதும்..
மூக்குத்தியின் பொன் கீத்து ராத்திரிக்கு போதும்..
ஓ சைவ முத்தம் கொடுத்தா ஒத்து போக மாட்டேன்..
சாகசத்த காட்டு செத்து போக மாட்டேன்..
கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா..
ஐயா..கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா..
சண்டக்கோழி கோழி இவ சண்டக்கோழி..
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா..
கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையா முய்யா..
நீ ரெண்டு முழத்துல பாய போடய்யா..
சண்ட வந்துச்சா தள்ளி படுமய்யா..
நீ ரெண்டு முழத்துல பாய போடய்யா..
சண்ட வந்துச்சா தள்ளி படுமய்யா..
கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா..
ஐயா..கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா..
ஐயாயா..கொஞ்ச நேரம் என்ன கொல்லய்யா..
......................
Songs lyrics from Aayudha ezhuthu movie:
