RASIGA RASIGA
ரசிகா ரசிகா
Movie: Star
Singers: S.P.Balasubramaniam, sujatha mohan
Music director: A.R.Rahman
பெண்: ம்..ரசிகா ரசிகா.. என் ரசிக ரசிக பெண் ரசிகா..
திரு ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா..
ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ரசிகா ரசிகா கண்கள் திருடி போன திரு ரசிகா..
பெண்: என் ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ஓ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா..
என் ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ஓ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா..
பெண் ரசிகா ரசிகா ரசிக ரசிக திரு ரசிகா..
ஓ ரசிகா ரசிகா என்னை வசியம் செய்து போன ரசிகா..
இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும்..
அதன் மணம் இனிக்கும்..
இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா..
அது வானவில்லா இல்லை வசந்தவில்லா..
ஆண்: அந்த எகிப்தின் மம்மியும் இமை திறக்கும்..
இவள் கொஞ்சம் சிரித்தால் அது உயிர் பிழைக்கும்..
நிலவிங்கே நிலவிங்கே இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே..
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே..
இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே..
எட்டி பிடிக்க கட்டி இழுக்க மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே..
பெண்: ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ரசிகா ரசிகா கண்கள் திருடி போன திரு ரசிகா..
ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ரசிகா ரசிகா கண்கள் திருடி போன திரு ரசிகா..
ரசிக ரசிக உன்..ரசிக ரசிக பெண்.. ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன்.. ரசிக ரசிக பெண்.. ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ரசிகா ரசிகா கண்கள் திருடி போன திரு ரசிகா..
ரசிக ரசிக உன்..ரசிக ரசிக பெண்.. ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன்.. ரசிக ரசிக பெண்.. ரசிக ரசிக உன் ரசிகா..
ஆண்: அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தைதான்..
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே..
பெண்: அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்..
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே..
ஆண்: கடும் விஷம் கூட கரும்பாக இனிக்கின்றதே..
காதல் சோகத்தை சோப்பின்றி துவைக்கின்றதே.
பெண்: என் ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ஓ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா..
ஆண்: இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே..
எட்டி பிடிக்க கட்டி இழுக்க மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே..
ரசிகா..ரசிகா..
ஆண்: உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை..
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை..
பெண்: மழை தூரல்கள் தேடல்கள் மண்ணை தொடும்..
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்..
ஆண்: தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்..
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்..
பெண்: விரல் கொண்டாடும் தேடல்கள் இசையை தரும்..
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்..
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையை தரும்..
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்..
ஆண்: தேடல் விடியல் தரும்..
தேடல் விடியல் தரும்..
தேடல் விடியல் தரும்..
பெண்: ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா..
என் ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ஓ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா..
ரசிக ரசிக உன்..ரசிக ரசிக பெண்.. ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிக ரசிக உன்.. ரசிக ரசிக பெண்.. ரசிக ரசிக உன் ரசிகா..
ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா..
என் ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா..
ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா..
............................
Songs lyrics from star movie: