MACHA MACHINIYE

  மச்ச மச்சினியே

Movie: Star

Singers: Unni menon,  ganga sitharasu 

Music director: A.R.Rahman 

ஆண்: மச்ச மச்சினியே மச்ச மச்சினியே..
மச்சத்திலே உச்சம் காட்டினியே.. மச்சினியே மச்ச மச்சினியே..
மச்சத்திலே உச்சம் காட்டினியே..

பெண்: துள்ளி துள்ளி இங்கு விளையாடும்..
தூண்டில் மீன்களே வலை தேடும். 
உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களேன்..
துள்ளி துள்ளி இங்கு விளையாடும்..
தூண்டில் மீன்களே வலை தேடும். 
உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களேன்..

ஆண்: உலகம் பாய் போல் நம் முன்னாலே விரிகிறதே..
அதிலே பூவாய் பொன் விண்மீன்கள் விழுகிறேதே..
நாவில் தேனாய் நம் காலங்கள் கரைகிறதே..

மச்ச மச்சினியே மச்ச மச்சினியே..
மச்சத்திலே உச்சம் காட்டினியே..

LKG வயசில் நான் இபிகோ படித்தேனே..
வக்கீலே இல்லாமல் வாதாடுவேன்..
கால்வாசி சீசர் நான் கால்வாசி ஜீசஸ் நான்..
பிறர் செய்த பாவங்கள் நான் தாங்குவேன்..
எனக்கொரு காதலி கிட்டும் வரை மனசில உள்ளது பள்ளியறை 
தேன்நிலவே நான் போனாலும் எனக்கு கம்பி போட்ட அறை வேணும்..

மச்ச மச்சினியே மச்ச மச்சினியே..
மச்ச மச்சினியே மச்ச மச்சினியே..
மச்சத்திலே உச்சம் காட்டினியே..
துள்ளி துள்ளி இங்கு விளையாடும்..
தூண்டில் மீன்களே வலை தேடும். 
உலகம் எனக்கு அருகில் இருக்க தினம் பார்க்கிறேன்..
துள்ளி துள்ளி இங்கு விளையாடும்..
தூண்டில் மீன்களே வலை தேடும். 
உலகம் எனக்கு அருகில் இருக்க தினம் பார்க்கிறேன்..
உலகம் பாய் போல் நம் முன்னாலே விரிகிறதே..
அதிலே பூவாய் பொன் விண்மீன்கள் விழுகிறேதே..
நாவில் தேனாய் நம் காலங்கள் கரைகிறதே..

மச்ச மச்சினியே மச்ச மச்சினியே..
மச்சினியே மச்ச மச்சினியே..
மச்சத்திலே உச்சம் காட்டினியே..

நண்பர்கள் பெயர் இல்லை நம்பர் தான் அவர்க்குண்டு..
நாடோடி மன்னன் போல் நான் வாழுவேன்..
மழை எங்கு விழுமென்று முகில் கூட்டம் அறியாது..
அது போலே என் வாழ்க்கை இடம் மாறுவேன்..
பெண் சுகம் எப்படி இருக்கும் என்று..
மனசுக்குள் கற்பனை வருவதுண்டு..
ஆனால் ஆனந்த மாநாடு காண ஆளில்லை நான் இல்லை..