YEMBUTTU IRUKUDHU AASA
எம்புட்டு இருக்குது ஆச
Movie: Saravanan iruka bayamen
Singers: Sean rolden, Kalyani nair
Music director: D.Imman
ஆண்: எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்ட போறேன்..
பெண்: அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட குடியேத்த வாரேன்..
ஆண்: உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே..
பெண்: செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே..
ஆண்: கொட்டி கவுக்குற ஆளையே.. இந்தாடி..
ஆண்: எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்ட போறேன்..
பெண்: அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட குடியேத்த வாரேன்..
ஆண்: கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச..
பெண்: பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கி கெடக்குறேன் தேகம் கூச..
ஆண்: தொட்டு கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம்..
பெண்: சொல்லி கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாத்திடலாம்..
ஆண்: முன்ன பார்க்காதத இப்ப நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோஷம்..
ஆண்: எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்ட போறேன்..
பெண்: அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட குடியேத்த வாரேன்..
ஆண்: ஒத்த லைட்டும் உன்ன நெனச்சு குத்து வெளக்கென மாறி போச்சு..
பெண்: கன்ன கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அது மேடு ஆச்சு..
ஆண்: பத்து தல கொண்ட ராவணன் நான்..
உன்ன ரசிக்கணும் தூக்கி வந்து..
பெண்: மஞ்சு கயிறொன்னு போட்டு புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து..
ஆண்: சொல்ல கூடாதத சொல்லி ஏன் காட்டுற மல ஏற ஏங்குறேன் உன் கூட..
ஆண்: எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்ட போறேன்..
பெண்: அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட குடியேத்த வாரேன்..
........................
Songs lyrics from Saravanan iruka bayamen movie: