SEMA JORU

 செம ஜோரு

Movie: Saravanan iruka bayamen

Singers: vishal dadlani, Maria Kavitha thomas 

Music director: D.Imman 

செம்ம ஜோரு ஜோரு ஜோரு என்ன நடந்துச்சு தெரியல..
அவன் யாரு யாரு யாரு சொல்லு தெரியட்டும் வெளியில..

அழகாக நீ மாறிய காரணம் கூறடி..
மணமாலையை சூடிடும் மாமனும் யாரடி..
உனை ஆசையோடு சேர்ந்து வாழ வரும் அவன் சுகம் பெற..

செம்ம ஜோரு ஜோரு ஜோரு என்ன நடந்துச்சு தெரியல..
அவன் யாரு யாரு யாரு சொல்லு தெரியட்டும் வெளியில..
செம்ம ஜோரு ஜோரு ஜோரு என்ன நடந்துச்சு தெரியல..
அவன் யாரு யாரு யாரு சொல்லு தெரியட்டும் வெளியில..

இப்போது நீ அவன் அவன் அவன் கொண்டாடிடும் பெருநாளடி..
எந்நாளுமே துணை வரும் அவன் நெஞ்சோடு நீ குடியேறடி..
யாரோடும்..யாரோடும் பேசாமல் நாணம் என்னடி..
பேசாமல்..பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி..
பொல்லாத நீயும் ஐயோடி.. 
கல்யாணம் ஆன பின்னாடி..
பழகிய எம்மை தெரியலை என்று ஒதுங்கி நீ நடந்திட

செம்ம ஜோரு ஜோரு ஜோரு என்ன நடந்துச்சு தெரியல..
அவன் யாரு யாரு யாரு சொல்லு தெரியட்டும் வெளியில..

பெண்ணான நீ வளம் நலம் பெற சந்தோஷமே குறையாதடி..
எல்லாமுமே தர வரும் அவன் கண்ணாடி போல் தெரிவானடி..
காலாலே கோலங்கள் போட்டால் எப்படி.. 
கண்ணாளன் கேட்பானே காதல் சொல்லடி..
சொல்லாத நீயோ கில்லாடி..
செய்வாயே சேட்டை அம்மாடி..
அவனது உள்ளம் இனி உனதில்லம் அதை விட வரம் ஏது..