LANGU LANGU LABAKARU
லங்கு லங்கு
Movie: Saravanan iruka bayamen
Singers: Pranithi
Music director: D.Imman
லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு..
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்தி பாரு டிராக்டரு..
முட்டியில சோறு பொங்கி மூடி வெச்ச குரங்கு நீ..
முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ..
வட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கு நீ..
வெட்டி கத பேசயில சொரிய வெக்கும் செரங்கு நீ..
கட்டையில உன்ன தேச்சி ஆக்கிடுவேன் சப்பாத்தி..
எண்ணையில உன்ன வீசி பொறிச்சிடுவேன் ராசாத்தி..

கோழி முட்ட கண்ணு அது கண்ணு இல்ல பன்னு..
ஆம்லெட்டா போட்டு உன்ன போவ போறேன் தின்னு..
இப்போ எதுக்கு போட்டி நீ பண்ண வேணாம் லூட்டி..
ஏகத்துக்கும் ஆடினாலே ஆவ நீயும் ராட்டி..
விட்டுரு விட்டுரு திமிர நீ வெளஞ்சி தொங்குற அவர..
ஆஞ்சி உன்ன கொழம்பு வெச்சா முடியுமா நீ நிமிர..
ஆளு வளந்த பக்கி உன் அறிவு போச்சு மக்கி ..
கிழிஞ்சு போன டவுசருல காணா போச்சு கொக்கி..
லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு..
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்தி பாரு டிராக்டரு..
லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு..
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்தி பாரு டிராக்டரு..
முட்டியில சோறு பொங்கி மூடி வெச்ச குரங்கு நீ..
முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ..
வட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கு நீ..
வெட்டி கத பேசயில சொரிய வெக்கும் செரங்கு நீ..
கட்டையில உன்ன தேச்சி ஆக்கிடுவேன் சப்பாத்தி..
எண்ணையில உன்ன வீசி பொறிச்சிடுவேன் ராசாத்தி..
லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு..
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்தி பாரு டிராக்டரு..
லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு..
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்தி பாரு டிராக்டரு..
........................
Songs lyrics from Saravanan iruka bayamen movie: