VANDHUTANDA KAALAI
வந்துடான்டா காளை
Movie: Kaalai
Singers: Benny dayal, Rahul nambiar , Silambarasan
Music director: G.V.Prakash kumar
வந்துடான்டா வந்துடான்டா காள..
இனி என்ன உனக்கிங்கு வேல..
ஆட்டாத இவன் கிட்ட வால..
உன்ன படுக்க வச்சி போடுவான் மால..
மால மால மால மால மால மால மால மால மால மால மால மால மால மால..
வந்துடான்டா வந்துடான்டா காள..
இனி என்ன உனக்கிங்கு வேல..
ஆட்டாத இவன் கிட்ட வால..
உன்ன படுக்க வச்சி போடுவான் மால..
இவன் சூரப்புலி காத்து..
இவன் நின்னாலே கெத்து..
சிரிச்சாலே முத்து..
இவன எதிர்த்து பேசாத வார்த்த
நீ பேசினா
உன் மேல குத்தம்
குத்தம் குத்தம் குத்தம் குத்தம் குத்தம் குத்தம் குத்தம் குத்தம் குத்தம்
பரட்ட புதுபேட்ட செய்யாத சேட்ட
மீறி ஆட்டம் போட்ட காள ஆடிடுவான் வேட்ட..
வந்துடான்டா வந்துடான்டா காள..
இனி என்ன உனக்கிங்கு வேல..
ஆட்டாத இவன் கிட்ட வால..
உன்ன படுக்க வச்சி போடுவான் மால..
இவன் ஒரு வில்லு ஒதுங்கி பதுங்கி நில்லு
கட்டாத மல்லு எகிறிடும் பல்லு..
இவன் ஒரு வில்லு ஒதுங்கி பதுங்கி நில்லு
கட்டாத மல்லு எகிறிடும் பல்லு..
........................
Songs lyrics from Kaalai movie:
