KAALA KAALA
காள காள
Movie: Kaalai
Singers: Benny dayal,Mamta Mohandas
Music director: G.V.Prakash kumar
பெண்: காள காள காள அடங்காத காள..
மேல மேல மேல என் காதல் உன் மேல..
காள காள காள அடங்காத காள..
மேல மேல மேல என் காதல் உன் மேல..
உன்னோடு நானும் இங்கு என்னோடு நீயும் இங்கு..
நான் இன்று காண்பது கனவா..
தினமும் நான் பார்க்கணும்..
உன் கூட இருக்கணும்..
நீ என்ன அடக்கணும்..
முத்தம் கொடுக்கணும்..
செல்லமாக நீ கடிக்கணும்..
கட்டி அணைக்கணும்..
காதல் செய்யணும்..
உன் குட்டி காளைய நான் சுமக்கணும்..
ஆண்: ஏ பெண்ணே உன்னால் நான் காதல் செய்தேன் தன்னால்..
எல்லாம் உந்தன் கண்ணால்..
நான் வந்தேன் உந்தன் பின்னால்
ஏன் மறக்க மாட்டேன் இந்நாள்..
உன் வாழ்வே இனிமேல் என்னால்..
ஐ லவ் யூ என்று சொன்னால்..
நான் சந்தோஷத்தில் தண்ணி அடிப்பேன்..
பெண்: காள காள காள அடங்காத காள..
மேல மேல மேல என் காதல் உன் மேல..
காள காள காள அடங்காத காள..
மேல மேல மேல என் காதல் உன் மேல..
ஏன்டா நானும் உன்ன பாத்து காதலுல விழுந்தேன்..
இவன் வேணுமான்னு நூறு தடவ என்ன நான் கேட்டேன் நீ விட மாட்ட..
நானும் உன்ன பாக்க கெளம்பினா..
என் ஒவ்வொரு ட்ரெஸ்சும் உன்னை பார்க்க துடிக்குதே..
நீ எங்கேனு நான் தேடினா..
என் தலைமுடி கூட சேர்ந்து தேடுதே..
பெண்: நான் இல்லாமல் நீ இருப்பியான்னு உன்னை கேட்க மாட்டேன்..
அப்படி நீ என்னை கேட்க அந்த சொல்ல நான் தாங்க மாட்டேன்..
ஆண்: ஏ பெண்ணே உன்னால் நான் காதல் செய்தேன் தன்னால்..
எல்லாம் உந்தன் கண்ணால்..
நான் வந்தேன் உந்தன் பின்னால்..
ஏன் மறக்க மாட்டேன் இந்நாள்..
உன் வாழ்வே இனிமேல் என்னால்..
ஐ லவ் யூ என்று சொன்னால்..
நான் சந்தோஷத்தில் தண்ணி அடிப்பேன்..
பெண்: காள காள காள அடங்காத காள..
மேல மேல மேல என் காதல் உன் மேல..
காள காள நீ அடங்காத காள..
மேல மேல மேல என் காதல் உன் மேல..
உன்னோடு நானும் இங்கு என்னோடு நீயும் இங்கு..
நான் இன்று காண்பது கனவா..
தினமும் நான் பார்க்கணும் ..
உன் கூட இருக்கணும்..
நீ என்ன அடக்கணும்..
முத்தம் கொடுக்கணும்..
செல்லமாக நீ கடிக்கணும்..
கட்டி அணைக்கணும்..
காதல் செய்யணும்..
உன் குட்டி காளைய நான் சுமக்கணும்..
ஆண்: ஏ பெண்ணே பெண்ணே உன்னால்
நான் காதல் செய்தேன் தன்னால்..
எல்லாம் உந்தன் கண்ணால்..
நான் வந்தேன் உந்தன் பின்னால்..
ஏன் மறக்க மாட்டேன் இந்நாள்..
உன் வாழ்வே இனிமேல் என்னால்..
ஐ லவ் யூ என்று சொன்னால்..
நான் சந்தோஷத்தில் தண்ணி தண்ணி தண்ணி தண்ணி தண்ணி தண்ணி அடிப்பேன்..
........................
Songs lyrics from Kaalai movie:
