KUTTI PISASE
குட்டி பிசாசே
Movie: Kaalai
Singers: Silambarasan, Suchithra
Music director: G.V.Prakash kumar
ஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே..
உன் தொல்ல தாங்கலயே..
பெண்: சுட்டி பிசாசே சுட்டி பிசாசே ..
உன்னால தூங்கலயே..
ஆண்: ட்வின் டவர் மேல ஏர்கிராஃப்ட்ட போல
என் மேல மோத நா என்னாவது..
பெண்: உன் மேல மோதி உற்சாகம் கோடி..
உண்டாக தானே நான் மே மாசம் பெண்ணானது..
ஆண்: ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா ஏ டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா..
ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா ஏ டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டோய்..
ஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே..
உன் தொல்ல தாங்கலயே..
பெண்: ஏ சுட்டி பிசாசே சுட்டி பிசாசே ..
உன்னால தூங்கலயே..
பெண்: கண்ணா உன் கால்சட்டையாய் நீ போடும் மேல் சட்டையாய்..
என்ன நீ அணிஞ்சிக்கோ வா வா..
ஆண்: அன்பே உன் ஆசைப்படி..
நீதான் என் ஆடையடி..
இரவிலே இருட்டிலே வா வா வா..
பெண்: ஒவ்வொரு நாளும் என்ன திருடு திருடு..
ஒவ்வொரு இடமா மெல்ல வருடு வருடு..
ஆண்: நட்டக்குறி உடம்பில் கொஞ்சம் தெரியும் தெரியும்..
விடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும்..
பெண்: எல்லைகள் எப்போதும் தாண்டாதே ஏ.ஏ..ஏ..
ஆண்: நீ என்ன அவ்வாறு தூண்டாதே ஏஏ..ஏ..
ஆண்: ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா ஏ டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா..
டண்டனக்கா டணக்குனக்கா டண்டனக்கா டணக்குனக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டோய்..
ஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே..
என்ன நீ ஏன் புடிச்ச..
பெண்: ஜாக்கி சான் பாதி டாம் க்ரூஸ் பாதி
நீதான்னு நான் நெனச்சேன்..
ஆண்: அப்டியா..
ஆண்: உன் பேர உச்சரிச்சேன்..
என் நாக்க எச்சரிச்சேன்..
வேறொரு வேறோரு பேர் சொல்ல கூடாது..
பெண்: அயல் நாட்ட கட்டி கட்டி..
அணைக்காத ஷில்பா ஷெட்டி..
உனக்கு நான் ஆ..
எனக்கு நீ வா வா வா..
ஆண்: தினசரி கேட்டா இது தருமா தருமா தருமா..
படுக்கைய போட்டா பக்கம் வருமா வருமா வருமா..
பெண்: புடித்திடு மெல்ல இது இடைதான் இடைதான்..
உனக்கென திறந்த டாஸ்மாக் கடதான்..
ஆண்: முத்தாட முத்தாட பத்தாது...
பெண்: பத்தாமல் போனாலும் கத்தாதே ஏ ஏ ஹேய்..
ஆண்: ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா ஏ டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா..
டண்டனக்கா டணக்குனக்கா டண்டனக்கா டணக்குனக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டோய்..
ஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே..
உன் தொல்ல தாங்கலயே..
பெண்: சுட்டிபிசாசே சுட்டி பிசாசே..
உன்னால தூங்கலயே..
ஆண்: ட்வின் டவர் மேல ஏர்கிராஃப்ட்ட போல
என் மேல மோத நான் என்னாவது..
பெண்: உன் மேல மோதி உற்சாகம் கூடி..
உண்டாக தானே நான் மே மாசம் பெண்ணானது..
ஆண்: ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா ஏ டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா..
ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா ஏ டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா டோய்..
ஆ&பெ: டண்டனக்கா டணக்குனக்கா
டண்டனக்கா டணக்குனக்கா
டணக்குனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா..
ஏ டண்டனக்கா யக்கா..
ஏ டண்டனக்கா யக்கா..
ஏ டண்டனக்கா யக்கா..
யக்கா யக்கா யக்கா யக்கா..
டண்டனக்கா யக்கா..
டண்டனக்கா யக்கா..
டண்டனக்கா யக்கா..
யக்கா யக்கா யக்கா யக்கா..
........................
Songs lyrics from Kaalai movie:
