TAXI TAXI
டாக்சி டாக்சி
Movie: Sakkarakatti
Singers: blaaze, Benny dayal, Javed ali
Music director: A.R.Rahman
நண்பா நீ ஒரு இலவச டாக்சி..
Once upon a time when we were riding real easy only we used our new maruti
Look up on the sides when a city girl pass by
பலே பலே you say bye bye bye
say பலே பலே..
say ஹோலே ஹோலே..
say ஹோரே ஹோரே..ஷாபா..
say பலே பலே..
say ஹோலே ஹோலே..
say ஹோரே ஹோரே..ஷாபா..
ராசி நீ ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி..
டாக்சி டாக்சி நண்பா நீ ஒரு இலவச டாக்சி..
ராசி நீ ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி..
டாக்சி டாக்சி நண்பா நீ ஒரு இலவச டாக்சி..
நீ நீ நீ நீ இல்லையேல்..நான் நான் நான் எங்கு போவது..
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை என்னாவது..
ராசி நீ ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி..
டாக்சி டாக்சி நண்பா நீ ஒரு இலவச டாக்சி..
ஊல்லா ஊல்லா..
நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி..
ஊல்லா ஊல்லா..
யோசி யோசி..யோசி யோசி..
We gonna a smile cause we have a journey
dinner with a lady in a red saree
shout out loud say you're so sweet..
We have gonna a smile cause we have a journey
dinner with a lady in a red saree
ஊல்லா ஊல்லா..
என் தவறை நீ மறைத்தாய் எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்
உன் தோள்கள் ஏணியை போல் ஏறி மிதித்தேன் தாங்கினாய்..
எழும் போது கை தந்து..
அழும் போது கடன் தந்து..
இளைப்பாற மடி தந்து..
எனக்கென வாழ்வது நீதானே..
ராசி நீ ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி..
டாக்சி டாக்சி நண்பா நீ ஒரு இலவச டாக்சி..
தில்லானா தில்லானா திமுரு பிடிச்ச தில்லானா..
அன்பானா அன்பானா அடங்கமாட்டேன் ஹீரோ நான்..
கள்ளத்தனம் தெரியாது காதலியே கிடையாது..
கஞ்சத்தனம் தெரியாது கஞ்சாவே கிடையாது..
நல்ல பழம் கிடையாது ஞானப்பழம் கிடையாது..
என் உயிர் நண்பன் நீதானே..
ராசி நீ ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி..
டாக்சி டாக்சி நண்பா நீ ஒரு இலவச டாக்சி..
நீயே நீயே நீயே நீயே இல்லையேல்..நா நா நா நான் எங்கு போவது..
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை என்னாவது..என்னாவது ..என்னாவது..
டாக்சி டாக்சி..
Awesome taxi..
டாக்சி டாக்சி..
ராசி ராசி..
Rock the taxi..
டாக்சி டாக்சி..
டாக்சி டாக்சி..
Make the way.. make the sound..
டாக்சி டாக்சி..
say பலே பலே..
say ஹோலே ஹோலே..
say ஹோரே ஹோரே..ஷாபா..
say பலே பலே..
say ஹோலே ஹோலே..
say ஹோரே ஹோரே..ஷாபா..
......................
Songs lyrics from chakkarakatti movie: