MARUDHANI VIZHIYIL

 மருதாணி விழியில்



Movie: Sakkarakatti  

Singers: Madhusree, A.R.Rahman,  Henry guruvilla

Music director: A.R.Rahman 

மருதாணி.. மருதாணி..
மருதாணி விழியில் ஏன்.. 
அடி போடி தீபாலி..
கங்கை என்று கானலை காட்டும்..
காதல் கானல் என்று கங்கையை காட்டும்..
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்..
காதல் கதைக்கு கண்ணீர் வேண்டும்..

மருதாணி விழியில் ஏன் அடி போடி தீபாலி..
ஆகாயம் மண் மீது சாயாது..
நிஜமான காதல்தான்..
நிலையான பாடல் தான்..
அதன் ஓசை எந்நாளும் ஓயாது..

மருதாணி..மருதாணி..விழியில் ஏன்.. 
 
அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் வெந்து போகும்..
என அவன் அறிந்திட மாட்டான்
சுடுநீரும் சுடுசோறும் 
காதலி கை நகம் எல்லாம்..
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்..
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி..
ஓ உணரவில்லை இன்னொரு பாதி..

மருதாணி விழியில் ஏன்..
மருதாணி விழியில் ஏன் அடி போடி தீபாலி 
ஆகாயம் மண் மீது சாயாது..
நிஜமான காதல்தான்..
நிலையான பாடல் தான்..
அதன் ஓசை எந்நாளும் ஓயாது..

அவள் அவன் காதல் நெஞ்சில் 
கண்டாளே சிறு குற்றம் 
அவன் நெஞ்சம் தாய் பால் போலே எந்நாளும் பரிசுத்தம் 
ஆத்திரம் நேத்திரம் மூட..
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்..
ஆக மொத்தம் அவசர கோலம்..
ஓ அவளுக்கிதை காட்டிடும் காலம்..

மருதாணி..மருதாணி..
மருதாணி விழியில் ஏன்..
மருதாணி விழியில் ஏன் அடி போடி தீபாலி 
கங்கை என்று கானலை காட்டும்..
காதல் கானல் என்று கங்கையை காட்டும்..
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்..
காதல் கதைக்கு கண்ணீர் வேண்டும்..

மருதாணி விழியில் ஏன் அடி போடி தீபாலி 
ஆகாயம் மண் மீது சாயாது..
நிஜமான காதல்தான்..
நிலையான பாடல் தான்..
அதன் ஓசை எந்நாளும் ஓயாது..

மருதாணி..மருதாணி விழியில் ஏன்..
மருதாணி..மருதாணி..மருதாணி..
மருதாணி விழியில் ஏன்..