CHINNAMMA CHILAGAMMA
சின்னம்மா சிலகம்மா
Movie: Sakkarakatti
Singers: Benny dayal, Chinmayi
Music director: A.R.Rahman
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு..
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு..
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு..
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு..
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு..
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு..
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு..
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு..
அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா..
விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவரம்மா..
சின்னம்மா சிலகம்மா..
சின்னம்மா சிலகம்மா..
ஆண்: ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்..
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்..
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்..
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்..
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்..
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்..
பெண்: கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்..
நிறம் மாறி போனதென் மஞ்சள்..
இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்..
ஆண்: அடி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்..
பெண்: வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடா.
மழையாய் பட்டானே கோடு கோடு கோடா..
வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடா..
மழையாய் பட்டானே கோடு கோடு கோடா..
யார் யாரோ அவன் யாரோ..
என் பேர் தான் கேட்பாரோ..
என் பேரோ உன் பேரோ..
ஒன்றென்று அறிவாரோ..
சின்னம்மா சிலகம்மா..
சின்னம்மா சிலகம்மா..
ஆண்: உம்மா உம்மா..
பெண்: ஐயோ கசக்கும்..
ஆண்: சும்மா சும்மா..
பெண்: கேட்டால் இனிக்கும்..
ஆண்: காதல் கணக்கே வித்தியாசம்....
ஆண்: சுடுமா சுடுமா..
பெண்: நெருப்பை தீயே..
ஆண்: சுகமா சுகமா
காதல் கனவே உயிர் வாசம்..
நீ உருகி வழிந்திடும் தங்கம்..
உன்னை பார்த்த கண்ணில் ஆதங்கம்..
உன் எடையும் இடையும் தான் கொஞ்சம்..
உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்..
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு..
சின்னம்மா சிலகம்மா சொல்லு சொல்லு சொல்லு..
அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா..
செல்லம்மா செல்லம்மா..
சொல்லம்மா சொல்லம்மா..
ஆண்: வெள்ளை இரவே..
பெண்: இரவின் குளிர் நீ..
ஆண்: தெளியும் நதியே..
பெண்: நதியின் கரை நீ..
ஆண்: நீயோ அழகின் ரசவாதம்..ம்ம்..
ஆண்: கொஞ்சல் மொழியே..
பெண்: மொழியின் உயிர் நீ..
ஆண்: உறையா பனியே..
நீ என் நூறு சதவீதம்..
நீ பூக்கள் போர்த்திய படுக்கை..
உன் உதடு தேன்களின் இருக்கை..
நின் உடலில் பயில்கிறேன் கணக்கை..
உனை பாட ஏதடி தணிக்கை..
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்..
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்..
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்..
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்..
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்..
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்..
கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்..
நிறம் மாறி போனதுன் மஞ்சள்..
அடி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்..
இனி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்..
சின்னம்மா சிலகம்மா..
சின்னம்மா சிலகம்மா..
சின்னம்மா சிலகம்மா..
சின்னம்மா சிலகம்மா..
அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா..
விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவரம்மா..
சின்னம்மா சிலகம்மா..
சின்னம்மா சிலகம்மா..
......................
Songs lyrics from chakkarakatti movie:
