I MISS YOU DA
ஐ மிஸ் யூ டா
Movie: Sakkarakatti
Singers: chinmayi
Music director: A.R.Rahman
எமினி எமினி எமினி எமினி எமினி எமினி I'm missing you..

I miss you miss you டா எனை விட்டு போகாதே..
என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே..

என் தேகமோ எழில் ஓவியம்..
நீ இல்லையேல் வெறும் காகிதம்..
என் நெஞ்சமோ ஓர் நூலகம்..
உன் சொந்தம் தான் அதில் ஆவணம்..
I miss you miss you டா எனை விட்டு போகாதே..
என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே..
எமினி எமினி எமினி எமினி எமினி எமினி I'm missing you..
கொள்..கொள்வேன்..
வேறேதேனும் சொல்லை
அகராதியிலே தேடி பார்த்தும் இல்லை
நீ காதலித்தால் காதலித்தேன் காதலித்தேன்
இல்லை ஏன் நீ போல் காதலித்தேன்
கண் மூடினேன் நீ தோன்றினாய்
கண் திறக்கிறேன் நீ ஓடினாய்
I miss you miss you டா எனை விட்டு போகாதே..
என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே..
I miss you miss you டா எனை விட்டு போகாதே..
என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே..
அஞ்சு நாப்பத்தஞ்சுக்கு ஜாகிங் போகும் போது ம்ம் I'm missing you..
ஒன்பது பதினாலுக்கு காலேஜ் பஸ்சிலே ம்ம் I'm missing you..
மதிய உணவு வேண்டாமென்று தள்ளும் போது ம்ம் I'm missing you..
மாடி மெர்க்குரி விளக்கினை பார்க்கும் போது ம்ம் I'm missing you..
FM-ல் காதல் பாடல் கேட்கும் போது..
எமினி எமினி எமினி எமினி எமினி எமினி I'm missing you
எமினி எமினி எமினி எமினி எமினி எமினி I'm missing you
எமினி எமினி எமினி எமினி எமினி எமினி I'm missing you
I miss you miss you டா எனை விட்டு போகாதே..
என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே..
I miss you miss you டா எனை விட்டு போகாதே..
என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே..
எமினி எமினி எமினி எமினி எமினி எமினி I'm missing you
எமினி எமினி எமினி எமினி எமினி எமினி I'm missing you
I miss you miss you டா எனை விட்டு போகாதே..
என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே..
.......................
Songs lyrics from chakkarakatti movie: