SIRU SIRU URAVUGAL

 சிறு சிறு உறவுகள்




Movie: Unnale unnale

Singers: Krish 

Music director: Harris jayaraj 


சிறு சிறு உறவுகள் பிரிவுகள் என் நினைவுக்குள் ஓ..
வர வர கசக்குது கசக்குது என் இளமையும்..
ஏ நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள்..
என்னாச்சோ தெரியலையே..

சிறு சிறு உறவுகள் பிரிவுகள் என் நினைவுக்குள் ஓ..
நினைவுக்குள் ஓ..
வர வர கசக்குது கசக்குது என் இளமையும் ஏ..
என் இளமையும் ஏ..
நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள்..
என்னாச்சோ தெரியலையே..