JUNE PONAL JULY KAATRE

 ஜூன் போனால்




Movie: Unnale unnale

Singers: Krish, arun 

Music director: Harris jayaraj 


ஜூன் போனால் ஜூலை காற்றே..
கண் பார்த்தால் காதல் காற்றே..
பூப்பூத்தால் தேன் வருமே..
பெண் பார்த்தால் தீ வருமே..
என்னாச்சு தோணலயே..
ஏதாச்சு தெரியலையே..
நட்பாச்சு லவ் இல்லையே..
லவ்வாச்சு நட்பில்லையே..
நேற்று என்பதும் கையில் இல்லை..
நாளை என்பதும் பையில் இல்லை..
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு..
தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக..
மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே..
நேற்று என்பதும் கையில் இல்லை..
நாளை என்பதும் பையில் இல்லை..
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு..
தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக..
மொத்த பூமியும் கூத்துக்காக தான்..
அடி அன்பே என் அன்பே..

ஜூன் போனால் ஜூலை காற்றே..
கண் பார்த்தால் காதல் காற்றே..
பூப்பூத்தால் தேன் வருமே..
பெண் பார்த்தால் தீ வருமே..

அறைக்குள்ளே மழை வருமா..
வெளியே வா குதூகலமா..
இந்த பூமி பந்து எங்கள் கூடை பந்து..
அந்த வானம் வந்து கூரை செய்ததின்று..
கறை இருக்கும் நிலவினை சலவை செய்..
சிறை இருக்கும் மனங்களை பறவை செய்..
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை..

ஜூன் போனால் ஜூலை காற்றே..
கண் பார்த்தால் காதல் காற்றே..
பூப்பூத்தால் தேன் வருமே..
பெண் பார்த்தால் தீ வருமே..
என்னாச்சு தோணலயே..
ஏதாச்சு தெரியலையே..
நட்பாச்சு லவ் இல்லையே..
லவ்வாச்சு நட்பில்லையே..

இருப்போமா வெளிப்படையாய்..
சிரிப்போமா மலர் குடையாய்..
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே..
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே..
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்..
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்..
இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை..

ஜூன் போனால் ஜூலை காற்றே..
கண் பார்த்தால் காதல் காற்றே..
பூப்பூத்தால் தேன் வருமே..
பெண் பார்த்தால் தீ வருமே..
என்னாச்சு தோணலயே..
ஏதாச்சு தெரியலையே..
நட்பாச்சு லவ் இல்லையே..
லவ்வாச்சு நட்பில்லையே..
நேற்று என்பதும் கையில் இல்லை..
நாளை என்பதும் பையில் இல்லை..
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு..
தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக..
மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே..
நேற்று என்பதும் கையில் இல்லை..
நாளை என்பதும் பையில் இல்லை..
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு..
தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக..
மொத்த பூமியும் கூத்துக்காக தான்..
அடி அன்பே என் அன்பே..





..........................





Songs lyrics from unnale unnale movie: