ILAMAI ULLASAM

 இளமை உல்லாசம்




Movie: Unnale unnale

Singers:Krish,  Pop shalini 

Music director: Harris jayaraj 


ஆண்: இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ..
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடி போச்சோ..

இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ..
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடி போச்சோ..

பெண்: பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம்..
புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம்..

ஆண்: அழகு பூக்கள் முகம் பார்த்து மயங்கினோம்..
இனி சாரல்தான்..
பூத்தூரல் தான்..
அத்து மீறல் தான்..

ஓரு தேன் நிலவுகள் நிலவுகள் காதல் காற்றில் மிதந்ததே..
ஓஓ வான் பறவைகள் பறவைகள் காதல் வானில் கலந்ததே..
ஓஓ தேன் நிலவுகள் நிலவுகள் காதல் காற்றில் மிதந்ததே..
ஓஓ வான் பறவைகள் பறவைகள் காதல் வானில் கலந்ததே..