MUTHAL NAAL INDRU
முதல் நாள் இன்று
Movie: Unnale unnale
Singers:KK, Pop shalini, Mahalakshmi iyer
Music director: Harris jayaraj
ஆண்: முதல் நாள் இன்று..
எதுவோ ஒன்று..
வேறாக உனை மாற்றலாம்..
அங்கங்கு அனல் ஏற்றலாம்..
பெண்: என் உள்ளம் பாடுகின்றது..
யார் சொல்லி கற்று கொண்டது..
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா..
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா.. ஓஓ ஜாநே ஜா..
ஆண்: முதல் நாள் இன்று..
எதுவோ ஒன்று..
வேறாக உனை மாற்றலாம்..
அங்கங்கு அனல் ஏற்றலாம்..
பெண்: திசை தோறும் கூறுகின்ற உண்மை..
குளிர் போலே காதல் மேகம் மென்மை..
தீண்டும் வரை தித்திக்காதோ சொல் உள்ளம்..
ஆண்: முழுதாக மூழ்கியதும் இல்லை..
மூழ்காமல் மிதந்ததும் இல்லை..
காதல் கடல் விழுந்தவர் காணும் இதை..
ஓஓ..வெகுதூரம் வந்தேன்..
காதல் கிருமிகள் நெருங்காமல்..
பெண்: முதல் நாள் இன்று..
எதுவோ ஒன்று..
லேசாக எனை மாற்றலாம்..
அங்கங்கு அனல் ஏற்றலாம்..
பெண்: இளம் நெஞ்சில் காதல் விதை தூவு..
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு..
வாழ்க்கை ஒரு சுமையானால் நோ சொல்லு..ஓஓ..
ஆண் : உதட்டாலே காதல் என்னும் சொல்லை..
குறைத்தாளே கூட வரும் தொல்லை..
வாழும் மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்..
பெண்: ஆஆ..ஓஓ..சுகம் எது வாழ்வில்..
காதல் வலியை சுமக்காமல்..
ஆண்: முதல் நாள் இன்று..
எதுவோ ஒன்று..
வேறாக உனை மாற்றலாம்..
அங்கங்கு அனல் ஏற்றலாம்..
ஓ பூக்கள் வைரம் என்று தான்..
காட்டிடும் காதல் ஒன்று தான்..
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்..
என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம்..
ஓஓ
ஹோசானா சோனா..ஹோசானா சோனா..
ஹோசானா சோனா..ஹோசானா சோனா..
..........................
Songs lyrics from unnale unnale movie:
