VELICHA POOVE VAA-MINVETTU NAALIL INGE
வெளிச்சப்பூவே வா
Movie: Ethir neechal
Singers: mohit chauhan, Shreya ghoshal
Music director: Anirudh Ravichandar
ஆண்: ஓஓ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப்பூவே வா..
ஓஓ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப்பூவே வா..
உயிர் தீட்டும் உயிலே வா..
குளிர் நீக்கும் வெயிலே வா..
அழைத்தேன் வா அன்பே..
மழை மேகம் வரும் போதே..
மயில் தோகை விரியாதோ..
அழைத்தேன் வா அன்பே..
காதல் காதல் ஒரு ஜுரம்..
காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை தொடர்கதை அடங்கியதில்லையே..
காதல் காதல் ஒரு ஜுரம்..
காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை தொடர்கதை அடங்கியதில்லையே..
ஆண்: ஓ ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய்..
கை கால்கள் முளைத்த ஹைக்கூவே..
பெண்: ஓ ஜவ்வாது மணத்தை உன் மீது தெளிக்கும்..
ஹைக்கூவும் உனக்கோர் கைப்பூவே..
ஆண்: விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்..
பெண்: பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்..
ஆ&பெ : ஈச்சம் பூவே தொடு தொடு..
கூச்சம் யாவும் விடு விடு..
ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமோ..
பெண்: ஓஓ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப்பூவே வா..
ஓஓ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப்பூவே வா..
உயிர் தீட்டும் உயிலே வா..
குளிர் நீக்கும் வெயிலே வா..
அழைத்தேன் வா அன்பே..
மழை மேகம் வரும் போதே..
மயில் தோகை விரியாதோ..
அழைத்தேன் வா அன்பே..
ஆ&பெ: காதல் காதல் ஒரு ஜுரம்..
காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை தொடர்கதை அடங்கியதில்லையே..
காதல் காதல் ஒரு ஜுரம்..
காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை தொடர்கதை அடங்கியதில்லையே..
..................
Songs lyrics from Ethir neechal movie: