BHOOMI ENNA SUTHUDHE

 பூமி என்ன சுத்துதே



Movie: Ethir neechal

Singers: Anirudh Ravichandar 

Music director: Anirudh Ravichandar 


பூமி என்ன சுத்துதே...
ஊம நெஞ்சு கத்துதே..
என் முன்னாடி சுக்கிரன்..
கைய கட்டி நிக்குதே..
டேமஜ் ஆன பீஸ்சு நானு..
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்..
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்..
சாஞ்ச தூணு நேரா ஆனேன்..
ஹே என்னோட பேரு சீரானதே..
ஹே என்னோட பாத நேரானதே..
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே..
அட நூறானதே..
ஹே என்னோட பேரு சீரானதே..
ஹே என்னோட பாத நேரானதே..
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே..
அட நூறானதே..

சந்த பக்கம் போகலாம்..
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்..
பீச்சு பக்கம் போகலாம்..
ரங்க ராட்டினம் சுத்தலாம்..

வாழ்க்க மெல்ல மெல்ல ஓகே ஆனதே..
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே..
பைக்கு ரைடு கூட ஹாப்பி ஆனதே..
காலம் வந்ததே கெத்து ஆனதே..
வாழ்க்க மெல்ல மெல்ல ஓகே ஆனதே..
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே..
பைக்கு ரைடு கூட ஹாப்பி ஆனதே..
காலம் வந்ததே கெத்து ஆனதே..
எங்கேயோ போகும் காத்து..
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்..
என் கூட பொறந்த சாபம்..
இப்ப தன்னாலயே தீரும்..
டேமஜ் ஆன பீஸ்சு நானு..
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்..
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்..
சாஞ்ச தூணு நேரா ஆனேன்..

பூமி என்ன சுத்துதே...
ஊம நெஞ்சு கத்துதே..
என் முன்னாடி சுக்கிரன்..
கைய கட்டி கைய கட்டி கைய கட்டி நிக்குதே..