NIJAMELLAM MARANDHU POCHU

 நிஜமெல்லாம் மறந்து போச்சு




Movie: Ethir neechal

Singers: Dhanush,  Anirudh Ravichandar 

Music director: Anirudh Ravichandar 


நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே..
நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே..
பெண்ணே உன்னாலே..
நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே..
நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே..
பெண்ணே உன்னாலே..
ஹேய் பாக்காதே பாக்காதே பெண்ணே..
போதும் பாரங்கள் தாங்காதே பெண்ணே..
போதும் போதைகள் தாராதே பெண்ணே..
போதும் பெண்ணே போதும்..go..

Don't give a heck about the witch..

Don't give a don't give a heck about the witch..

ஊரெல்லாம் ஒன்னாக சேருதம்மா..
நான் மட்டும் ஏன் ஓரமா..
ஏதேதோ நெஞ்சுக்குள் வெச்சுருக்க நான் பாரமா..
கூடாத எண்ணங்கள் கூடுதம்மா..
தாங்காது என் கூடுமா..
பட்டாலும் கேட்டாலும் கேட்காதுமா என் நேரமா..
ஓ விட்டில் பூச்சி வெளக்க சுடுது 
வெவரம் புரியாம வெளக்கும் அழுது..

ஹேய் பாக்காதே பாக்காதே பெண்ணே..
போதும் பாரங்கள் தாங்காதே பெண்ணே..
போதும் போதைகள் தாராதே பெண்ணே..
போதும் பெண்ணே போதும்..
பெண்ணே போதும்..

நிஜமெல்லாம் மறந்து போச்சு..
நினைவெல்லாம் கனவா போச்சு..
நிறை மாதம் நிலவை காணும் ..
பெண்ணே உன்னாலே..






...................





Songs lyrics from Ethir neechal movie: