LOCAL BOYS
லோக்கல் பாய்ஸ்
Movie: Ethir neechal
Singers: Dhanush, Velmurugan
Music director: Anirudh Ravichandar
ஏ சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல..
ஏ பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல..
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு..
இனி பிச்சுக்கிட என் கிட்ட தான் ஒன்னும் இல்ல..
ஏ சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல..
ஏ பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல..
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு..
இனி பிச்சுக்கிட என் கிட்ட தான் ஒன்னும் இல்ல..
ஹான் செத்தா சங்கிருக்கு பாக்கெட்டுல தம் இருக்கு..
உசுர விட்டா என்ன இருக்கு டென்ஷன் ஆவாத..
கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னிக்கு தான் முக்கியம் தான் அழுது சாவாத..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி இங்க வந்த..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி என்ன கொன்ன..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி இங்க வந்த..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி என்ன கொன்ன..
என்ன கொன்ன..
ஏ ஓலை எல்லாம் பின்னி பின்னி..
கோட்ட ஒன்னு நான் கட்டுனேன்..
ராஜா நான் தான்டி..
ராணி நீதான்டி..
ஏ ரா பகலா வேல செஞ்சு..
காசு எல்லாம் நான் கொட்டுனேன்..
எல்லாம் வீணாடி..
லூசு நானாடி..
ஏ உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல..
சத்தியமா நீதான் புள்ள..
ராசாத்தி..கமப கமப கமப கம கம கம கமப கமப..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி இங்க வந்த..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி என்ன கொன்ன..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி இங்க வந்த..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி என்ன கொன்ன..
ஏ காத்துல பறக்கும் பஞ்சு..
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு..
பொண்ணுங்க மனசு நஞ்சு..
மொத்தம் எத்தன ரவுண்டுடா அஞ்சு..
மப்புல பாடுற ராகம்..
அட டக்குனு திட்டிடும் சோகம்..
கண்ணுல என்னடா மோகம்..
அட சட்டுனு முடியும் தாகம்..
ஹான் செத்தா சங்கிருக்கு பாக்கெட்டுல தம் இருக்கு..
உசுர விட்டா என்ன இருக்கு டென்ஷன் ஆவாத..
கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னைக்கு தான் முக்கியம் தான் அழுது சாவாத..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி இங்க வந்த..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி என்ன கொன்ன..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி இங்க வந்த..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏன்டி என்ன கொன்ன..
..................
Songs lyrics from Ethir neechal movie: