ETHIR NEECHAL ADI

 எதிர் நீச்சல் அடி




Movie: Ethir neechal

Singers: Anirudh Ravichandar,  Yoyo honey Singh, Hiphop Tamizha 

Music director: Anirudh Ravichandar 


ஹான் ஹான் யோயோ ஹனி சிங் அனிருத் மச்சான் டூ இட்..

ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு காட்டி போடா நீ..
லேட்டு லேட்டு லேட்டில்லாம லேட்டஸ்ட்டாக வாடா நீ..
தகிடதகதிமி தாளம் தான்..
தோம் தரிகிட மேளம் தான்..
தகிடதகதிமி தாளம் தான்..
தோம் தரிகிட மேளம் தான்..
ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு காட்டி போடா நீ..
லேட்டு லேட்டு லேட்டில்லாம லேட்டஸ்ட்டாக வாடா நீ..

ஹே who this honey..
ஹே who is this honey
Hey who is this who is this who is this honey 
Hey who is who who who who who who who who who is this honey Singh.. 
ஹா உங்க ஆயா..

ஆடவா ஆஆ ஆடவா ஆஆ ஆடவா ஆஆ ஆடவா ஆஆ ஆடவா ஆஆ ஆடவா ஆஆ ஆடவா on the floor

நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே..
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே..
உசைன் போல்ட்டை போல் நில்லாமல் ஓடு..
கோல்டு தேடி வரும்..தேடி வரும்..
உந்தன் வாழ்விங்கோர் ஒலிம்பிக்கை போல..
வேர்வை வெற்றி தரும்.. வெற்றி தரும்..
நாங்கள் ரிஷியும் இல்லை..
ஓர் குஷியில் சொன்னோம்..
புடிச்சா புடிடா..

எதிர் நீச்சல் அடி..
வென்று ஏத்து கொடி..
அட ஜாலி.. நம்ம வாலி..
மச்சான் தூள்
எதிர் நீச்சல் அடி..
வென்று ஏத்து கொடி..
அட ஜாலியா வாலி சொன்ன படி..
எதிர் நீச்சல் அடி..
வென்று ஏத்து கொடி..
அட ஜாலியா வாலி சொன்ன படி..

ஹே வாடா மச்சி அடிச்சி பாக்கலாம் எதிர்நீச்சல்..
யோ யோ ஹனி சிங் ஹே ஹா ஹா
I'm going down baby deep down to the south ஹான்..
ஒன்னு ரெண்டு மூனு..
உட்டாலே அப்னா ஃபோனு 
பஜ்ரஹி ஹே தெறி பேபி கொலவெறி ட்யூன்
From மும்பை டூ மெரினா
அசின் சிலேகி கரீனா
சப்கே bbm  கி பிங்க் ஹே who is this 
Hiphopதமிழா 
வெல்கம் டூ சென்னை எங்க ஊரு 
இந்த ஊருக்குள்ள நாங்க தாறுமாறு 
First வாத்தியார் அப்பறம் சூப்பர் ஸ்டார்
கவிதைக்கு யாரு பாரதியார் 
English படத்துல this is spur டா 
இது தமிழ் படம் அதனால அட்ராங்கோ..
எங்க கிட்ட வச்சுக்கிட்டா அவ்வளவுதான்..
English பேசினாலும் தமிழன்டா..

எதிர் நீச்சல் அடி..
வென்று ஏத்து கொடி..
அட ஜாலி.. நம்ம வாலி..

Bring the **** beat back..

எதிர் நீச்சல் அடி..
வென்று ஏத்து கொடி..
அட ஜாலியா வாலி சொன்ன படி..
எதிர் நீச்சல் அடி..
வென்று ஏத்து கொடி..
அட ஜாலியா வாலி சொன்ன படி..
எதிர் நீச்சல் அடி..
வென்று ஏத்து கொடி..
அட ஜாலியா வாலி சொன்ன படி..
எதிர் நீச்சல் அடி..
வென்று ஏத்து கொடி..
அட ஜாலியா வாலி சொன்ன படி..