YENO YENO PANITHULI
ஏனோ ஏனோ பனித்துளி
Movie: Aadhavan
Singers: Shail hada, andrea Jeremiah, Sudha ragunathan
Music director: Harris jayaraj
ஆண்: ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண்மேலே..
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே..
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே..
கண்கள் பார்க்கும்போதே நெஞ்சுக்குள்ளே
போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா..
கூறாய் நீ கூறாய்
உன்னை பூட்டி கொண்டாயே..
வாராய் வெளி வாராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய் மாட்டாய் மாட்டாயே..
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண்மேலே..
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே..
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே..
கண்கள் பார்க்கும்போதே நெஞ்சுக்குள்ளே
போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா..
கூறாய் நீ கூறாய்
உன்னை பூட்டி கொண்டாயே..
வாராய் வெளி வாராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய் மாட்டாய் மாட்டாயே..
ஆண்: மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை கீறாதே..
மாலை தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே..
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்..
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம்..
பெண்: ஏதோ ஒன்று என்னை தள்ள..
நதிகளின் ஓரம் நாணல் போல சாய்ந்தேன்..
உன்னை மட்டும் எண்ணி எண்ணி..
நிலவைபோலே நீ இல்லாமல் தேய்ந்தேன்..ஓ..
ஆண்: ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண்மேலே..
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே..
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே..
கண்கள் பார்க்கும்போதே நெஞ்சுக்குள்ளே..
பெண்: நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே..
பேசி போட்ட வார்த்தை எல்லாம் அள்ளி சென்றதே..
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா..
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா..
ஆண்: ஓஓ..ஓஓ..திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்..
காற்றைபோலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்..
பெண்: ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண்மேலே..
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே..
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே..
ஆண்: கண்கள் பார்க்கும்போதே நெஞ்சுக்குள்ளே போனாய்..
பெண்: நீ போனாய்..
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா..
கூறாய்
ஆண்: நீ கூறாய் உன்னை பூட்டி கொண்டாயே..
வாராய்..
பெண்: வெளி வாராய்..
இனி என்னை விட்டு எங்கும் செல்ல..
ஆ&பெ: மாட்டாய்.. மாட்டாய் மாட்டாயே..
.........................
Songs lyrics from Aadhavan movie: