MAASI MAASI

 மாசி மாசி




Movie: Aadhavan 

Singers: Mano, franko, megha

Music director: Harris jayaraj 


ஆண்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி..
ஈசி ஈசி காதல் ஈசி பேசி பேசி பொண்ண நேசி..
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு 
வச்சா என்ன இங்கு கச்சேரிதான் 
பூவம்மா பூவாரம்மா மணக்குதம்மா..
மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா..

பெண்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி..
ஈசி ஈசி காதல் ஈசி பேசி பேசி பெண்ண நேசி..
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு 
வச்சா என்ன இங்கு கச்சேரிதான் 
பூவம்மா பூவாரம்மா மணக்குதம்மா 
மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா..

ஆண்: படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள்..
மனம் எல்லா மல்லிகைப்பூ வெள்ளை..
வயதான போதும் கூட பிள்ளை..

பெண்: முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட..
உபதேசம் செய்யும் இந்த நேச்சர்..
நேச்சர் போல் ஏது நல்ல டீச்சர்..

ஆண்: மூப்படைந்தார்க்கும் வாலிபம் திரும்பும்..
பூப்படைந்தாற் போல் பருவமும் அரும்பும்..
ஓஓ இது ஒரு புது அதிசய நாள்தானோ..

பெண்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி..
ஈசி ஈசி காதல் ஈசி பேசி பேசி பெண்ண நேசி..

பெண்: அடி வாடை வீசியே குளிரென்னும் ஊசிய 
நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்..
நடனம்தான் ஆடுதம்மா தேகம்..

ஆண்: ஓய் ஓய் அழுக்கான நெஞ்சையும் அழகான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி..
இது போல ஓரிடத்தை காமி காமி..
இதயத்தின் உள்ளே இதுவரை இருந்த 
கவலையை தூக்கி காற்றினில் வீச

பெண்: ஏதோ..ஓ..புதுவித சுக அனுபவம் தோன்றாதோ..ஓ..

ஆண்: மாசி மாசி பாசி பாசி காட்டுவாசி பாட்டுவாசி..
ஈசி ஈசி காதல் ஈசி பேசி பேசி பெண்ண நேசி..

பெண்: உச்சந்தான் உல்லாசந்தான் 
வெளுத்துவாங்கு..
வச்சா என்ன இங்கு கச்சேரிதான்..
பூவம்மா பூவாரம்மா மணக்குதம்மா..
மஞ்சள் பொண்ணு வந்தா ஜொலிக்குதம்மா..