DAMAKU DAMAKU

 டமக்கு டமக்கு 

Movie: Aadhavan 

Singers: Benny dayal 

Music director: Harris jayaraj 

டமக் டமக்கு டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமா..
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா..
ஜமக் ஜமக்கு ஜம் ஜம்மா என் ஜோலி ஜாலிதாம்மா..
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா..
அனுபவிடா என்றே என்றே தான் ஆண்டவனும் தந்தான்..
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான் ..
ஏ ரோசா ரோசா ராசா வந்து லேசா பாட..

டமக் டமக்கு டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமா..
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா..
ஜமக் ஜமக்கு ஜம் ஜம்மா என் ஜோலி ஜாலிதாம்மா..
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா..

நேற்றென்பது முடிந்தது நினைவில் இல்லை..
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை..
இன்றென்பதை தவிரவும் எதுவுமில்லை..
கொண்டாடினால் இதயத்தில் கவலையில்லை..
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா..
எல்லை தாண்டி நீ ஆடி பாடு எதுவும் இல்லை புனிதமாய்..
நெஞ்சில் இல்லை பயம் பயம்..
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்..

டமக்கு டமக்கு டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமா..
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா..
ஜமக்கு ஜமக்கு ஜம் ஜம்மா என் ஜோலி ஜாலிதாம்மா..
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா..

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்..
புல் கூடத்தான் பூமியை பிளந்து வரும்..
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்..
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்..
வானம் மேலே ஏ பூமி கீழே.. 
வாசனை நாட்கள் நடுவிலே..
ஏ தோளின் மேலே ஏ பாரம் இல்லே..
துணிந்தவன் நடப்பான் கடலிலே..
திரும்பி பாரு தினம் தினம்..
இருக்கு நூறு சுகம் சுகம்..