VENPANIYE MUNPANIYE
வெண்பனியே முன்பனியே
Movie: Ko
Singers: Sriram parthasarathy, Bombay jayashree
Music director: Harris jayaraj
Everything is chilled now
All is gonna be alright
Oh I'll be there
I'll be there for you
Everything is chilled now
Frozen in love
Let's warm and close around now
ஆண்: வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா..
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா..
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்..
தன்னாலே தேய்கிறதே..
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்..
உன்னால் உறைகிறதே..
பெண்: வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா..
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா..
என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள்..
உன்னாலே தேய்கிறதே..
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்..
உன்னால் உறைகிறதே..
ஆண்: ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர உனக்குள்ளே உறங்கினேன்..
ஒரு இதழ் மலர மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன்..
பெண்: ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்..
ஆய்தலால் இதழ் நனைந்தது தோய்தலால்..
இணையும் இன்னும்..
ஆண்: வெண்பனியே..ம்ம்..
முன்பனியே..ம்ம்..
என் தோளில் சாய்ந்திட வா..
இன்றிரவே..ம்ம்..
நண்பகலே..ம்ம்..
என் கண்ணில் தொலைந்திட வா..
Everything is chilled now
All is gonna be alright
Oh I'll be there
I'll be there for you
Everything is chilled now
Frozen in love
Let's warm and close around now
பெண்: இமைகளில் நனைந்தும் இரு விழி நுழைந்தும் இறங்கினாய் மனதுள்ளே..
முதல் நொடி மரணம் மறு நொடி ஜனனம் எனக்குள்ளே எனக்குள்ளே..
ஆண்: எவ்வனம் அதில் இவளொரு செவ்வனம்..
சோவெதம் அதில் அலைந்திடவா நிதம் கணம் கணமே..
பெண்: வெண்பனியே..ம்ம்..
முன்பனியே..ம்ம்..
என் தோளில் சாய்ந்திட வா..
இன்றிரவே..ம்ம்..
நண்பகலே..ம்ம்..
என் கண்ணில் தொலைந்திட வா..
ஆண்: உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே..
பெண்: என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உறைகிறதே..
..........................
Songs lyrics from Ko movie: