AGA NAGA NAGA SIRIPUGAL AZHAGA
அகநக நக சிரிப்புகள்
Movie: Ko
Singers: Vijay prakash, Tippu, ranina reddy,
Music director: Harris jayaraj
Bonja boys and girls..
You people look so good tonight
Let's party and heat this pa
As we take it higher
We gonn set the song on fire
And yeah சிறகுகளின் வணக்கம் ஸ்வகத நமஸ்காரம் வந்தனம்
விண்ணிலும் மண்ணிலும் உள்ள நட்சத்திரங்களோடு
ஒன்னா சேர்ந்து இணைந்து பிணைந்து நினைந்து பிச்சி பின்னி பேர்த்தெடுக்கலாம்..யா..
அகநக நக சிரிப்புகள் அழகா..
திகு தகதக நிலவுகள் அழகா..
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா..
கொழு கொழுப்புகள் அழகா..
அகநக நக சிரிப்புகள் அழகா..
திகு தகதக நிலவுகள் அழகா..
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா..
கொழு கொழுப்புகள் அழகா..
பெண்: லம்போர்கினி லவ்வோ மெனி..
வெள்ளி சனி இரவெல்லாம் இதழ் பணி..
ஆண்: நீ பத்தினி தீ பத்தினி..
உன்மேல் இனி யாரடி தேனீ..
பெண்: தோள் சாய்ந்த அணைப்பு ..
அவன் தோழன் என்ற நினைப்பு..
ஏன் இந்த படைப்பு..
இங்கில்லை களைப்பு..
தோள் சாய்ந்த அணைப்பு ..
அவன் தோழன் என்ற நினைப்பு..
ஏன் இந்த படைப்பு..
இங்கில்லை களைப்பு..
ஆண்: தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்..
நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்..
பெண்: you may go
ஆண்: யே..தொட தொட தொட ரோலக்ஸ் மின்ன..
தொன தொன தொனவென virtue பேச..
சிலு சிலு champagne பொங்க..
ஸ்விஸ் சீஸை மெள்ள..
தொட தொட தொட ரோலக்ஸ் மின்ன..
தொன தொன தொனவென virtue பேச..
சிலு சிலு champagne பொங்க..
ஸ்விஸ் சீஸை மெள்ள..
Brand-டோடு வாழ்க்கை..
Friend-டோடு சேர்க்கை..
கையோடு யார் கை ஆனந்த யாக்கை
மனம் மாறும் fashion..
மாறாது passion..
பகலெல்லாம் வேஷம் மாலையில் நேசம்..
வா காதல் ferrari..
இள நெஞ்சை அள்ளும் சோனாலி..
Louisvictor கண்ணாடி..
பல கண்கள் பின்னாடி..
வா காதல் ferrari..
இள நெஞ்சை அள்ளும் சோனாலி..
Louisvictor கண்ணாடி..
பல கண்கள் பின்னாடி..
Yoyo goods your shoe..
Go switch your standard
No local only branded
தில் இருந்தா ஆட்டம் போட வா..
முடியாட்டி கைய கட்டி பார்..
தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்..
Yeah fashion-க்கில்லை ration ஆனால்
கடவுள் தந்த வரம் தான் passion
now let me take my little confession
Love has no brands on fashion right now
பெண்: கோல கோலகா உன்னாடு லோ லோனா..
அல்ல அல்லதா சேஸேதேமு ஆவோனா
சொம்மு சோகுலகு ஈ ரோட்டுலேனி ஈரோ நாமகுடு
ரோஜூ மொகுழுலகு ராமாணாவே ஈரோ ஈகுருடு
ஆண்: புடிக்குதே புடிக்குதே..
நூறு நூறு பேர் அருகே அருகே யாரு யாரு சொல் அழகே..
வேறு வேறு ஊர் மனமே மனமே வேர்த்திடாத ஓர் இனமே..
நூறு நூறு பேர் அருகே அருகே யாரு யாரு சொல் அழகே..
வேறு வேறு ஊர் மனமே மனமே வேர்த்திடாத ஓர் இனமே..
மின் மினு பகல் மின் வீச்சுகள் கொட்டும்..
சிலுசிலுப்பாக சில சில்மிஷம் சொட்டும்.
இதுதான் இதுதான் இளமை உலகம்..
வெற்றி ஒன்று தான் இங்கே உதவும்..
ஆண்: அகநக நக சிரிப்புகள் அழகா..
திகு தகதக நிலவுகள் அழகா..
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா..
கொழு கொழுப்புகள் அழகா..
பெண்: அகநக நக சிரிப்புகள் அழகா..
திகு தகதக நிலவுகள் அழகா..
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா..
கொழு கொழுப்புகள் அழகா..
ஆண்: லம்போர்கினி லவ்வோ மெனி..
வெள்ளி சனி இரவெல்லாம் இதழ் பணி..
நீ பத்தினி தீ பத்தினி..
உன்மேல் இனி யாரடி தேனீ..
தோள் சாய்ந்த அணைப்பு ..
அவன் தோழி என்ற நினைப்பு..
ஏன் இந்த படைப்பு..
இங்கில்லை களைப்பு..
தோள் சாய்ந்த அணைப்பு ..
அவன் தோழி என்ற நினைப்பு..
ஏன் இந்த படைப்பு..
இங்கில்லை களைப்பு..
..........................
Songs lyrics from Ko movie: