NETRI POTTIL
நெற்றி பொட்டில்
Movie: Ko
Singers: Naresh iyer
Music director: Harris jayaraj
நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் எட்டுத் திக்கும் பரவ விரும்பும்..
புற்றை கட்டும் எறும்புகள் நாங்கள் சத்தம் போட்டால் உலகம் திரும்பும்..
நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் எட்டுத் திக்கும் பரவ விரும்பும்..
புற்றை கட்டும் எறும்புகள் நாங்கள் சத்தம் போட்டால் உலகம் திரும்பும்.. திரும்பும்..
ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்..
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்..
ஏ மாற்றம் தேடியே..ப பாபா பாபபா..
தினம் ஒரு நேற்றை தோற்கிறோம்.. பபா பாபா பாபபா.
ஹே வேற்றுப் பாதையில் பூமி சுற்ற பார்க்கிறோம்..
விளக்கேற்றும் சுடர் காற்றாய் செல்வோமே..
நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றை கட்டும் எறும்புகள் நாங்கள் சத்தம் போட்டால் உலகம் திரும்பும்..திரும்பும்..
ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்..
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்..
கஃபே பீச்சிலும்..ஓஓ ஓஹோஹோ..
கனவிலே கோட்டை கட்டினோம்..ஓஓ ஓஹோஹோ..
ஃபேஸ்புக் வாலிலும் எங்கள் கொள்கை தீட்டினோம்..
இணைந்தோமே முனைந்தோமே பார்ப்போமே..
கஃபே பீச்சிலும்..ஓஓ ஓஹோஹோ..
கனவிலே கோட்டை கட்டினோம்..ஓஓ ஓஹோஹோ..
ஃபேஸ்புக் வாலிலும் எங்கள் கொள்கை தீட்டினோம்..
இணைந்தோமே முனைந்தோமே பார்ப்போமே..
..........................
Songs lyrics from Ko movie: