NENJIL NENJIL
நெஞ்சில் நெஞ்சில்
Movie: Engeyum kadhal
Singers: harish ragavendra, Chinmayi
Music director: Harris jayaraj
ஆண்: நெஞ்சல் நெஞ்சில் இதோ இதோ..
காதல் காதல் பிறந்ததோ..
கொஞ்சும் காற்றில் மயங்கியே..
கொஞ்சம் மேலே பறந்ததோ..
மாலை வேளை வேலை காட்டுதோ..
என் மூலை வானம் ஜ்வாலை மூட்டுதோ..
நெஞ்சல் நெஞ்சில் இதோ இதோ..
காதல் காதல் பிறந்ததோ..
கொஞ்சும் காற்றில் மயங்கியே..
கொஞ்சம் மேலே பறந்ததோ..
மாலை வேளை வேலை காட்டுதோ..
என் மூலை வானம் ஜ்வாலை மூட்டுதோ..
என் நிலாவில் நிலாவில் ஒரு மின்சாரல் தான் தூவுதோ..
என் கனாவில் என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்..
பெண்: நெஞ்சல் நெஞ்சில் இதோ இதோ..
காதல் காதல் பிறந்ததோ..
கொஞ்சும் காற்றில் மயங்கியே..
கொஞ்சம் மேலே பறந்ததோ..
மாலை வேளை வேலை காட்டுதோ..
என் மூலை வானம் ஜ்வாலை மூட்டுதோ..
ஆண்: ஒரு மௌனம் பரவ சிறு காதல் பொழுதில்..
கிழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி..
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி..
பெண்: வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்..
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவது ஏன்..
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்..
ஆண்: உருகாதே உயிரே விலகாதே மனதே..
உன் காதல் வேரை காண வேண்டி வானம் தாண்டி உனக்குள் நுழைந்து..
பெண்: நெஞ்சல் நெஞ்சில் இதோ இதோ..
காதல் காதல் பிறந்ததோ..
கொஞ்சும் காற்றில் மயங்கியே..
கொஞ்சம் மேலே பறந்ததோ..
மாலை வேளை வேலை காட்டுதோ..
என் மூலை வானம் ஜ்வாலை மூட்டுதோ..
பெண்: பசி ஊறும் இதழும் பசி ஏறும் விரலும்..
விரதம் முடித்து இரையை விரையும் நேரம் இது..
உயிரின் முனையில் மயிரின் இழையும் தூரம் அது..
ஆண்: ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்..
சிறுக சிறுக இரவை திருடும் காரிகையே..
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே..
பெண்: விடியாதே இரவே முடியாதே கனவே..
நீ இன்னும் கொஞ்சம் நீள கோரி காதல் காரி துடிக்க துடிக்க..
ஆண்: நெஞ்சல் நெஞ்சில் இதோ இதோ..
காதல் காதல் பிறந்ததோ..
கொஞ்சும் காற்றில் மயங்கியே..
கொஞ்சம் மேலே பறந்ததோ..
மாலை வேளை வேலை காட்டுதோ..
என் மூலை வானம் ஜ்வாலை மூட்டுதோ..
பெண்: என் நிலாவில் நிலாவில் ஒரு மின்சாரல் தான் தூவுதோ..
என் கனாவில் என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்..
.........................
Songs lyrics from Engeyum kadhal movie: