NANGAAI NILAVIN THANGAI- VALLIYE CHAKKARA VALLIYE

 நங்காய் நிலாவின் தங்காய்



Movie: Engeyum kadhal 

Singers: Richard, Rahul nambiar

Music director: Harris jayaraj 


வள்ளியே சக்கர வள்ளியே..
மல்லியே சந்தன மல்லியே..
பள்ளியே பங்கனபள்ளியே..

ஓ மாமா மாமா விப்பாமலாமா ..
ஓ மாமா மாமா விப்பாஷாமலாமா..
ஓ மாமா மாமா விப்பாமலாமா ..
ஓ மாமா மாமா விப்பாஷாமலாமா..

நங்காய் நிலாவின் தங்காய்..
மங்காய் நீதானே செங்காய்..
பாவாய் என் தோழி ஆவாய்..
பூவாய் நிற்காதே தீவாய்..
மந்தாகினி மாங்கனி நீ..
சிந்தாமணி வா வா அம்சவேணி..
நீ பௌர்ணமி மா ரதி நீ..
மிருனாளினி நீ என் சொப்ன ராணி..

நங்காய் நிலாவின் தங்காய்..
மங்காய் நீதானே செங்காய்..
பாவாய் என் தோழி ஆவாய்..
பூவாய் நிற்காதே தீவாய்..

ஓ மாமா மாமா விப்பாமலாமா ..
ஓ மாமா மாமா விப்பாஷாமலாமா..
ஓ மாமா மாமா விப்பாமலாமா ..
ஓ மாமா மாமா விப்பாஷாமலாமா..

உன்னை பார்த்ததும் ஊரை விட்டு ஆங்கிலம் ஓடி போனதென்ன..
சீராய் செம்மொழி செந்தமிழ் தான் என் மொழி என்றே ஆனதென்ன..
முன்னாலே நான் ஜோன் ஹாரி..
உன்னாலே இப்ப முத்து மாரி..
முன்னாலே நான் ஜோன் ஹாரி..
உன்னாலே இப்ப முத்து மாரி..
உன்ன நான் உப்பு கண்டமா..
தொட்டுக்க ஒப்புக்கொள்ளம்மா..
உன்னாலே தம்மா துண்டமா ஒடஞ்சேன்..

நங்காய் நிலாவின் தங்காய்..
மங்காய் நீதானே செங்காய்..
பாவாய் என் தோழி ஆவாய்..
பூவாய் நிற்காதே தீவாய்..

சூலம் புத்திரி சுட்டும் விழிகள் கத்திரி 
வெயில் போல காய..
கம்பன் பிள்ளைதான் காதல் உள்ளம் வெள்ளை தான்..
நாளும் வெந்து சாய..
கண்ணம்மா நாம் ஒட்டலாமா..
எங்கம்மா உன் அத்த தாம்மா..
கண்ணம்மா நாம் ஒட்டலாமா..
எங்கம்மா உன் அத்த தாம்மா..

வள்ளியே சக்கர வள்ளியே..
மல்லியே சந்தன மல்லியே..
பள்ளியே பங்கனபள்ளியே..

நங்காய் நிலாவின் தங்காய்..
மங்காய் நீதானே செங்காய்..
பாவாய் என் தோழி ஆவாய்..
பூவாய் நிற்காதே தீவாய்..
மந்தாகினி மாங்கனி நீ..
சிந்தாமணி வா வா அம்சவேணி..
நீ பௌர்ணமி மா ரதி நீ..
மிருனாளினி யு மை சொப்ன ராணி..

ஓ மாமா மாமா விப்பாமலாமா ..
ஓ மாமா மாமா விப்பாஷாமலாமா..
ஓ மாமா மாமா விப்பாமலாமா ..
ஓ மாமா மாமா விப்பாஷாமலாமா..