NEE EPPO PULLA
நீ எப்போ புள்ள சொல்ல போற
Movie: Kumki
Singers: alphones Joseph
Music director: D.Imman
நீ எப்போ புள்ள சொல்ல போற..
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற..
நீ எப்போ புள்ள சொல்ல போற..
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற..
நீ வெறுவாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு..
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு..
நீ எப்போ..நீ எப்போ..
நீ எப்போ புள்ள சொல்ல போற..
பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி..
பெத்தவள கண் முன்னே கொண்டு வந்த நேத்து..
என்னாச்சு அந்த பாசம்..
எதிலேயும் இல்ல வேசம்..
என்மேல என்ன பூவே ரோசம்..
முள்ளாச்சே முல்லை வாசம்..
வச்சேனே அல்லி நேசம்..
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்..
நீ எப்போ..நீ எப்போ..
நீ எப்போ புள்ள சொல்ல போற..
வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட..
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே..
யம்மாடி என்ன சொல்ல..
அன்பாலே வந்த தொல்ல..
உன்மேல தப்பே இல்ல இல்ல..
என்னோட கண்ணுக்குள்ள..
கண்ணீரும் சிந்த இல்ல..
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல..
நீ எப்போ..நீ எப்போ..
நீ எப்போ புள்ள சொல்ல போற..
நீ வெறுவாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு..
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு..
நீ எப்போ..நீ எப்போ..
நீ எப்போ புள்ள சொல்ல போற..
......................
Songs lyrics from Kumki movie: