AIYAYAIYO ANANDHAME
ஐயையையோ ஆனந்தமே
Movie: Kumki
Singers: Haricharan
Music director: D.Imman
அய்யய்யையோ ஆனந்தமே..
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே..
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே..
காதல் போடும் தூரலில் தேகம் மூழ்கி போகுதே..
ஏதோ ஒரு ஆச..
வா வா கதை பேச..
அய்யய்யையோ...
அய்யய்யேயையோ..ஓஓ..
அய்யய்யையையோ..ஓ..
உன்னை முதல்முறை கண்ட நொடியினில் தண்ணிக்குள்ள விழுந்தேன்..
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன்..
கரை சேர நீயும் கையில் ஏந்த வா..
உயிர் காதலோடு நானும் நீந்தவா..
கண்களில் கண்டது பாதி..
வரும் கற்பனை தந்தது மீதி..
தொடுதே சுடுதே மனதே..
அய்யய்யையோ ஆனந்தமே..
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே..
கண்கள் இருப்பது உன்னை ரசித்திட என்று சொல்ல பிறந்தேன்..
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட அள்ளிக்கொள்ள துணிந்தேன்..
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்..
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்..
நெற்றியில் குங்குமம் சூட..
இளநெஞ்சினில் இன்பமும் கூட..
மெதுவா வரவா தரவா..
அய்யய்யையோ ஆனந்தமே..
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே..
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே..
காதல் போடும் தூரலில் தேகம் மூழ்கி போகுதே..
ஏனோ ஒரு ஆச..
வா வா கதை பேச..
அய்யய்யையோ...
......................
Songs lyrics from Kumki movie: