VELVETTA VELVETTA

 வெல்வெட்டா வெல்வெட்டா



Movie: Mettukudi

Singers: Mano,  Chithra 

Music director: Sirpi


லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..
லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..

ஆண்: ஏ வெல்வெட்டா வெல்வெட்டா
மெல்ல மெல்ல தொட்டுட்டா..
கனவுக்குள் தள்ளி விட்டுட்டா..

பெண்: ஏ மன்மதன் கல்வெட்டா..
மனசுக்குள் நின்னுட்டா..
கண்ணாலே மேளம் கொட்டிட்டா..

ஆண்: தன்னாலே தூக்கம் கெட்டுட்டா..
என்னதான் ஏலம் விட்டுட்டா..

பெண்: சிக்காமல் சிக்கிட்டா..
சொக்காம சொக்கிட்டா..

ஆண்:ஊட்டிக்கு டிக்கெட் வாங்கி தா..
 ஏ வெல்வெட்டா வெல்வெட்டா
மெல்ல மெல்ல தொட்டுட்டா..
கனவுக்குள் தள்ளி விட்டுட்டா..

பெண்: ஏ மன்மதன் கல்வெட்டா..
மனசுக்குள் நின்னுட்டா..
கண்ணாலே மேளம் கொட்டிட்டா..

லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..
லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..

பெண்: நீ என்ன காமனுக்கு மகனா மகனா..
என் நெஞ்சில் அம்பு விட்ட மாயம் என்ன மாயம் என்ன..

ஆண்: நீ என்ன பௌர்ணமிக்கு மகளா மகளா..
என் நெஞ்சில் சமுத்திரத்தின் ஓசை என்ன ஓசை என்ன..

பெண்: நெத்தியில சுருண்ட முடி..ஓ...
உன்னை சுற்றி வளைக்குதைய்யா..ஓ...

ஆண்: நெத்தியில சுருண்ட முடி..ஓ..ஓ..ஓ..
என்னை சுற்றி வளைக்குதடி..ஓ..ஓ..ஓ..

லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..
லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..

ஆண்: ஏ உன் பார்வை தீண்டும் இந்த சுகமே சுகமே..
எப்போதும் வேண்டுமென்று கேட்டிருப்பேன் கேட்டிருப்பேன்..

பெண்: உன் நெஞ்சில் நான் உறங்கும் வரமே வரமே..
எப்போது கூடுமென்று பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன்..

ஆண்: முத்தமிட்டு முத்தெடுக்கவோ..ஓ..
வெண்ணிலவை தத்தெடுக்கவோ..ஓ..

பெண்: முத்தமிட்டு முத்தெடுக்கவா..ஓ..ஓ..ஓ..
வெண்ணிலவை தத்தெடுக்கவா..ஓ..ஓ..ஓ..

லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..
லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..

ஆண்: ஏ வெல்வெட்டா வெல்வெட்டா
மெல்ல மெல்ல தொட்டுட்டா..
கனவுக்குள் தள்ளி விட்டுட்டா..

பெண்: ஏ மன்மதன் கல்வெட்டா..
மனசுக்குள் நின்னுட்டா..
கண்ணாலே மேளம் கொட்டிட்டா..

ஆண்: தன்னாலே தூக்கம் கெட்டுட்டா..
என்னதான் ஏலம் விட்டுட்டா..

பெண்: சிக்காமல் சிக்கிட்டா..
சொக்காமல் சொக்கிட்டா..

ஆண்: ஊட்டிக்கு டிக்கெட் வாங்கி தா..

லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..
லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..
லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..
லேலக்கு லேலக்கு லே..
லே லே லே லே லே..






.....................






Songs lyrics from Mettukudi Movie: