INDHA POONTHENDRAL
இந்த பூந்தென்றல்
Movie: Mettukudi
Singers: mano, sirpi, israth
Music director: Sirpi
ஆண்: இந்த பூந்தென்றல் காற்று..
இனி வீசும் என்னை பார்த்து..
நான் ராஜாதி ராஜனம்மா..ஓஓ..ஓ..
அன்பு ராஜ்ஜியம் ஒன்று..
என் கைகளில் வந்தது இன்று..
உன் ராஜாங்கம் செல்லாதம்மா..ஓஓ..ஓ..
நெஞ்சில் சின்ன சின்ன ஆசைகள் கூடியது..
எங்கள் வீரத்திற்கு வாரிசு தோன்றியது..
இந்த சொந்தம் என்றும் விலகாது..ஓஓ..ஓ..
இந்த பூந்தென்றல் காற்று..
இனி வீசும் என்னை பார்த்து..
நான் ராஜாதி ராஜனம்மா..ஓஓ..ஓ..
ஆண்: சொல்லாத ஆசை ஒன்னு நெஞ்சுக்குள்ளே இருக்கு..
உன்னோடு வென்று அதை முடித்திடுவேன்..
பெண்: கண்ணா உன் குறும்புக்கு வெச்சிருக்கேன் கணக்கு..
எப்போதும் உன்னை இங்கு தொடர்ந்திடுவேன்..
ஆண்: அன்பு சொந்தத்துக்கும் முத்து மணி மாலையாச்சு..
சொத்து சுகம் அத்தனைக்கும் நான் ஆச்சு..
அன்பினாலே துள்ளும் இல்லம் சொர்க்கம் போல் ஆச்சு..
இந்த பூந்தென்றல் காற்று..
இனி வீசும் என்னை பார்த்து..
நான் ராஜாதி ராஜனம்மா..ஓஓ..ஓ..
இந்த ஜாதிமல்லி பூவு..
கன்னம் செவந்திருக்கு..
காரணங்கள் யாரடியோ..
மச்சான் காரியத்த பாரடியோ..
பெண்: நான் போடும் வட்டத்திற்க்குள் உன்னை சுற்றி வளைப்பேன்..
வேலியை தாண்டி செல்ல முடியாது..
ஆண்: ஆஹா பூவினை போல உன்னை மெல்ல மெல்ல பறிப்பேன்..
வண்டுக்கு சட்டம் போட கூடாது..
அந்த வெண்ணிலவு தோளில் வந்து கைகள் போடும்..
தென்றல் வந்து வாசல் எங்கும் பூ தூவும்..
வானம் பூமி யாவும் எங்கள் தங்கத்தேரோடு..
இந்த பூந்தென்றல் காற்று..
இனி வீசும் என்னை பார்த்து..
நான் ராஜாதி ராஜனம்மா..ஓஓ..ஓ..
நெஞ்சில் சின்ன சின்ன ஆசைகள் கூடியது..
எங்கள் வீரத்திற்கு வாரிசு தோன்றியது..
இந்த சொந்தம் என்றும் விலகாது..ஓஓ..ஓ..
.....................
Songs lyrics from Mettukudi Movie:
